• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மஹர சிறைச்சாலை நிலவரத்தைக் கட்டுப்படுத்த மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள்

GenevaTimes by GenevaTimes
August 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மஹர சிறைச்சாலை நிலவரத்தைக் கட்டுப்படுத்த மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மஹர சிறைச்சாலைக் கலவரத்தைக் கட்டுப்படுத்தவும், சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மஹர சிறைச்சாலைக்குள் உடனடியாக உட்பிரவேசிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழு (CPRP) மேற்கண்ட அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.


கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழு (CPRP) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மஹர சிறையில் மிகவும் கடுமையான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், பல கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு 


சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும், காயமடைந்தவர்களுக்கு உதவ மற்ற கைதிகள் வருவதைத் தடுப்பதாலும், நிலைமை மிகவும் கடுமையானதாகவும் மனிதாபிமானமற்றதாகவும் உள்ளது என்று அந்த அமைப்பு வலியுறுத்துகிறது.

மஹர சிறைச்சாலை நிலவரத்தைக் கட்டுப்படுத்த மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் | To Control The Situation In Mahara Prison



நிலைமையைக் கட்டுப்படுத்தவும் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்கவும் வளாகத்திற்குள் நுழைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இருப்பதால், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒரு குழுவை எவ்வித தாமதமுமின்றி மஹர சிறைச்சாலைக்கு அனுப்புமாறு அக்குழு கோரியுள்ளது.


கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழு, இது தொடர்பாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.


மேலும், சிறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்கவும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அந்த அமைப்பு அழைப்பு விடுக்கிறது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

லோக் மற்றும் அமினுத்தீன் தோல்வி: PH  கூட்டணிக்கு பெரும் பின்னடைவு

Next Post

DMart நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்டம்.. ஆரம்பமே 20% டிஸ்கவுன்ட் கொடுக்கும் புது கடை! | DMart Enters Pharmacy Business with 20% Discount Model – New Retail Experiment in Mumbai

Next Post
DMart நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்டம்.. ஆரம்பமே 20% டிஸ்கவுன்ட் கொடுக்கும் புது கடை! | DMart Enters Pharmacy Business with 20% Discount Model – New Retail Experiment in Mumbai

DMart நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்டம்.. ஆரம்பமே 20% டிஸ்கவுன்ட் கொடுக்கும் புது கடை! | DMart Enters Pharmacy Business with 20% Discount Model – New Retail Experiment in Mumbai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin