• Login
Friday, July 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

LPG Rules | கேஸ் சிலிண்டர் முன்பதிவு, மானியம்.. வெளியான முக்கிய அப்டேட்.. நாளை முதல் புது ரூல்ஸ்! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
July 31, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
LPG Rules | கேஸ் சிலிண்டர் முன்பதிவு, மானியம்.. வெளியான முக்கிய அப்டேட்.. நாளை முதல் புது ரூல்ஸ்! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும், எல்பிஜி (LPG) எரிவாயு சிலிண்டர்களின் விலை மற்றும் விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்களை நுகர்வோர் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இம்முறையும், வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்கள், குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) சேவைகள், புதிய இணைப்புகள், இ-கேஒய்சி (e-KYC), முன்பதிவு, விநியோகம் மற்றும் மானியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அரசும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களும் முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. எல்பிஜி அல்லது பிஎன்ஜி (PNG) சேவைகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு குடும்பமும் இந்த மாற்றங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும், எல்பிஜி (LPG) எரிவாயு சிலிண்டர்களின் விலை மற்றும் விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்களை நுகர்வோர் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இம்முறையும், வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்கள், குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) சேவைகள், புதிய இணைப்புகள், இ-கேஒய்சி (e-KYC), முன்பதிவு, விநியோகம் மற்றும் மானியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அரசும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களும் முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. எல்பிஜி அல்லது பிஎன்ஜி (PNG) சேவைகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு குடும்பமும் இந்த மாற்றங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும், எல்பிஜி (LPG) எரிவாயு சிலிண்டர்களின் விலை மற்றும் விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்களை நுகர்வோர் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இம்முறையும், வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்கள், குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) சேவைகள், புதிய இணைப்புகள், இ-கேஒய்சி (e-KYC), முன்பதிவு, விநியோகம் மற்றும் மானியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அரசும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களும் முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. எல்பிஜி அல்லது பிஎன்ஜி (PNG) சேவைகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு குடும்பமும் இந்த மாற்றங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

Read More

Previous Post

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரிக்கும் மரண தண்டனை

Next Post

ஆங்கிலம் பேசுவது ஒருவரின் தேசப்பற்றைக் குறைக்காது – அபாங் ஜோ – Malaysiakini

Next Post

ஆங்கிலம் பேசுவது ஒருவரின் தேசப்பற்றைக் குறைக்காது – அபாங் ஜோ – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin