• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வெளிநாடுகளில் தொழிலை விரிவுபடுத்த வர்த்தகங்களுக்கு உதவும் DBS திட்டம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 3, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
வெளிநாடுகளில் தொழிலை விரிவுபடுத்த வர்த்தகங்களுக்கு உதவும் DBS திட்டம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரிட்ஜிங் பிசினஸ் ஹொரைசன்ஸ்’ எனும் வர்த்தகங்களை அனைத்துலக மயமாக்கும் புதிய திட்டத்தை DBS வங்கி திங்கட்கிழமை (ஜூன் 3) சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்திற்கு சிங்கப்பூர் தொழில் சம்மேளனம், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் ஆகியவை ஆதரிக்கின்றன.

இந்தத் திட்டம் அடுத்த 12 மாதங்களில், புதிய சந்தைகளில் நுழைய ஆர்வமுள்ள சிங்கப்பூர் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் வட்டாரங்களில் செயல்படும் 1,000 வர்த்தகங்களுக்கு ஆதரவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறிதல், சந்தைக்குள் நுழைய தேவையான உத்திகளை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல், வெளிநாட்டுச் சந்தைக் கட்டமைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றிற்கு இத்திட்டம் ஆதரவு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வர்த்தகங்கள் தங்களை இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

Previous articleதொழிலதிபர் வீட்டில் 800,000 ரிங்கிட் நகைக் கொள்ளை: கொள்ளையர்கள் தேடப்பட்டு வருவதாக போலீஸ் தகவல்



Read More

Previous Post

புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை… முதல் வர்த்தக தினத்தில் திடீர் உயர்வு!

Next Post

இந்தியா -பாகிஸ்தான் போட்டி!!எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!!

Next Post
இந்தியா -பாகிஸ்தான் போட்டி!!எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!!

இந்தியா -பாகிஸ்தான் போட்டி!!எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin