• Login
Friday, July 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஈஸ்டர் தாக்குதல்: கடமை தவறியதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 31, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஈஸ்டர் தாக்குதல்: கடமை தவறியதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
ஈஸ்டர் தாக்குதல்: கடமை தவறியதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடைபெறுவதற்கு முன்னதாகவே, அது குறித்த துல்லியமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அவற்றைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் மீது சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், இன்று வெள்ளிக்கிழமை (31) மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, குற்றவியல் அலட்சியம், கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடைபெறுவதற்கு முன்னதாகவே, அது குறித்த துல்லியமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அவற்றைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் மீது சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

முன்னாள் பொலிஸ் மா அதிபரின் இந்தத் தவறு நூற்றுக்கணக்கானவர்களின் உயிரிழப்புக்கும் பலர் காயமடைவதற்கும் காரணமாக அமைந்ததாக அரசுத் தரப்பு வாதிட்டது.

இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் பெரும்பான்மைத் தீர்மானத்தின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. 

முன்னதாக 2022ஆம் ஆண்டில் இந்த வழக்கிலிருந்து பூஜித் ஜயசுந்தர விடுவிக்கப்பட்ட போதிலும், உயர்நீதிமன்றம் அந்தத் தீர்மானத்தை இரத்துச் செய்து மீண்டும் விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே, இன்று இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

மாநிலங்களவையில் பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்.. பிரதமர் மோடி வரவேற்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

கடலில் நீந்தி ஸ்பெயினுக்கு தப்பிக்கும் இளைஞர்கள்.. என்ன நடக்கிறது மொராக்கோவில்?

Next Post
கடலில் நீந்தி ஸ்பெயினுக்கு தப்பிக்கும் இளைஞர்கள்.. என்ன நடக்கிறது மொராக்கோவில்?

கடலில் நீந்தி ஸ்பெயினுக்கு தப்பிக்கும் இளைஞர்கள்.. என்ன நடக்கிறது மொராக்கோவில்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin