• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை… முதல் வர்த்தக தினத்தில் திடீர் உயர்வு!

GenevaTimes by GenevaTimes
June 3, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை… முதல் வர்த்தக தினத்தில் திடீர் உயர்வு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என சொல்லி இருந்தன. இந்த சூழலில் இந்திய பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று (திங்கட்கிழமை) உச்சத்தை எட்டியுள்ளது.

பங்கு வர்த்தகம் காலை தொடங்கியபோது சென்செக்ஸ் 2778 புள்ளிகளை எட்டியது. அதனால் 76,738.89 புள்ளிகள் என்ற ஆல்-டைம் உச்சத்தில் வர்த்தகமாகிறது. நிஃப்டி 50-ம் 808 புள்ளிகளாக ஏற்றம் கண்டுள்ளது. இதனால் 23,338.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் முதலீட்டாளர்கள் குஷி அடைந்துள்ளனர்.

விளம்பரம்

இதன் எதிரொலியாக பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மீதான விலை ஏற்றம் கண்டுள்ளது. அதோடு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 43 பைசா ஏற்றம் கண்டுள்ளது. அனைத்து வர்த்தகமும் இன்று ஏற்றத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை தேர்தல் முடிவுகளின்போது பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றினால் பங்கு வர்த்தகம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொடும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்தனர். குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள், அதானி, முகேஷ் அம்பானி நிறுவனங்களின் பங்குகள் முக்கியத்துவம் பெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்
பாலுடன் இந்த 8 உணவுகளை ஒரு போதும் சேர்த்து சாப்பிடாதீங்க.!


பாலுடன் இந்த 8 உணவுகளை ஒரு போதும் சேர்த்து சாப்பிடாதீங்க.!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று பெரும்பாலான ஊடக கணிப்பு தெரிவித்தன. இதனால், இன்றைய பங்கு வர்த்தகம் ஏற்றத்தில் காணப்படும் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். அதுவே தற்போது நடந்துள்ளது.

இந்தியாவை சர்வதேச அளவிலான உற்பத்தி மையமாக கட்டமைப்பதற்கான முயற்சியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடரும் என முதலீட்டாளர்கள் எதிரபார்ப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் டெஸ்லா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியா ஈர்க்கும் என்றும் நம்பப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க:  
சோனியாவின் 272 Vs ராகுல் காந்தியின் மூஸ்வாலா ஸ்டைல் 295… இந்த தேர்தல் முடிவிலும் எதிரொலிக்குமா?

அதன் காரணமாக பங்குச் சந்தை உச்சத்தை எட்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தேர்தலின் இறுதி முடிவோடு பொருந்துவது அவசியம் என்றும் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

.

Read More

Previous Post

தோனி வழியில் ஓய்வை அறிவித்த கேதார் ஜாதவ்! | Kedar Jadhav announces retirement on Dhoni way

Next Post

வெளிநாடுகளில் தொழிலை விரிவுபடுத்த வர்த்தகங்களுக்கு உதவும் DBS திட்டம் | Makkal Osai

Next Post
வெளிநாடுகளில் தொழிலை விரிவுபடுத்த வர்த்தகங்களுக்கு உதவும் DBS திட்டம் | Makkal Osai

வெளிநாடுகளில் தொழிலை விரிவுபடுத்த வர்த்தகங்களுக்கு உதவும் DBS திட்டம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin