• Login
Friday, July 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் ஊடக அடக்கு முறைக்கு எதிரான போராட்டம்: பின் கதவால் சென்ற பிரதி அமைச்சர்

GenevaTimes by GenevaTimes
July 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் ஊடக அடக்கு முறைக்கு எதிரான போராட்டம்: பின் கதவால் சென்ற பிரதி அமைச்சர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய
நிலையில் அவர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் ஊடக பிரதி அமைச்சர்
சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டார் என பிராந்திய ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.



ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னவின் பங்கேற்புடன் அரசாங்க தகவல்
திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடக செயலமர்வொன்றுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் அநுர குமாரதிஸாநாயக்க தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு
ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் மற்றும் ஊடக
நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு சுயாதீன விசாரணை மற்றும் நீதி கோரி யாழ்
ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் 


மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக ஊடகவியலாளர்கள் நீதி கோரி
பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

யாழில் ஊடக அடக்கு முறைக்கு எதிரான போராட்டம்: பின் கதவால் சென்ற பிரதி அமைச்சர் | Protest Against Media Repression In Jaffna


போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில்
மற்றைய நுழைவாயிலால் மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்த ஊடக பிரதி அமைச்சர்
கௌசல்யா ஆரியரத்ன கருத்தமர்வில் பங்கேற்றார் என தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

GalleryGallery

Read More

Previous Post

16 வயது சிறுமியை கத்தியால் குத்திய பிளம்பருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை – Malaysiakini

Next Post

காவிரி விவகாரம்: “தமிழக முதல்வர் கர்நாடகா வர வேண்டாம்..” – டி.கே.சிவக்குமார் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
காவிரி விவகாரம்: “தமிழக முதல்வர் கர்நாடகா வர வேண்டாம்..” – டி.கே.சிவக்குமார் | India News (இந்தியா செய்திகள்)

காவிரி விவகாரம்: "தமிழக முதல்வர் கர்நாடகா வர வேண்டாம்.." - டி.கே.சிவக்குமார் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin