• Login
Friday, July 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முன்னாள் அமைச்சர் மேர்வின்  சில்வா மீது 600 மில்லியன் ரூபாய் சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
முன்னாள் அமைச்சர் மேர்வின்  சில்வா மீது 600 மில்லியன் ரூபாய் சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
முன்னாள் அமைச்சர் மேர்வின்  சில்வா மீது 600 மில்லியன் ரூபாய் சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டு

குற்றம் சுமத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மேர்வின்  சில்வா சுமார் 485 மில்லியன் ரூபாய் பெறுமதியான கணக்கில் வராத சொத்துகளை எவ்வாறு சேர்த்தார் என்பதை நிரூபிக்க வழக்குத் தரப்பு முயன்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் மேர்வின்  சில்வா, தொழிலாளர் மற்றும் பொது உறவுகள் அமைச்சராகப் பணியாற்றிய இரண்டு ஆண்டு காலப்பகுதியில், 600 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய கணக்கில் வராத சொத்துகளைக் குவித்துள்ளதாக நீதிமன்ற விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தினமின (Dinamina) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

லஞ்ச ஊழல் விசாரணை ஆணையத்தால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், 2010 மார்ச் 31 முதல் 2012 மார்ச் 31 வரையான காலப்பகுதியில், அவரது சட்டபூர்வமான வருமானத்துக்குப் புறம்பான சொத்துகளை அவர் சேர்த்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முக்கியமான சொத்து விவரங்கள்:

ஒரு வங்கியில் உள்ள 182 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிலையான வைப்புக்கள்.

கொழும்பு மற்றும் இராஜகிரிய பகுதிகளில் உள்ள பல காணிகள் மற்றும் சொத்துகள்.

குறித்த இரு ஆண்டு காலப்பகுதிக்குள் கொள்வனவு செய்யப்பட்ட 7 சொகுசு வாகனங்கள்.

காப்புறுதிப் பத்திரங்கள்.

மேர்வின்  சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடைய பல நிதிக் கொடுக்கல் – வாங்கல்கள்.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மேர்வின்  சில்வா சுமார் 485 மில்லியன் ரூபாய் பெறுமதியான கணக்கில் வராத சொத்துகளை எவ்வாறு சேர்த்தார் என்பதை நிரூபிக்க வழக்குத் தரப்பு முயன்று வருகிறது.

இந்த வழக்கு, எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதியன்று, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

இதன்போது முன்னாள் அமைச்சரின் வங்கிக் கணக்குகள் தொடர்பாகப் பல வங்கி அதிகாரிகள் சாட்சியமளிக்க உள்ளனர். 

இந்த வழக்கை, லஞ்ச ஊழல் விசாரணை ஆணையத்தின் உதவிப் பணிப்பாளர் அமா விஜேசிங்க முன்னெடுத்து வருகின்றார்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

70,000-க்கும் அதிகமான எக்ஸ்டசி மாத்திரைகளைக் கடத்த முயற்சி: இந்தோனேசிய விமான நிலையத்தில் மலேசிய விமானி கைது! | Makkal Osai

Next Post

மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் : நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்த டெல்லி அமைச்சரவை

Next Post
மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் : நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்த டெல்லி அமைச்சரவை

மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் : நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்த டெல்லி அமைச்சரவை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin