• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

2026 பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு முதல் பதக்கம்! பாலித பண்டார மீண்டும் வெள்ளி வென்று சாதனை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
2026 பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு முதல் பதக்கம்! பாலித பண்டார மீண்டும் வெள்ளி வென்று சாதனை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
2026 பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு முதல் பதக்கம்! பாலித பண்டார மீண்டும் வெள்ளி வென்று சாதனை

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம் இதுவாகும்.

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் இலங்கையின் பாலித பண்டார வெள்ளிப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம் இதுவாகும்.

பாலித பண்டார, ஆண்களுக்கான F42-44/F61-64 பாரா தடகளப் பிரிவில் பங்கேற்று, இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இறுதிப் போட்டியில் 46.84 மீற்றர் தூரத்துக்கு பரிதி வட்டத்தை எறிந்த அவர், இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இது சர்வதேச அரங்கில் அவரது தனிப்பட்ட சிறந்த பதிவாக அமைந்துள்ளது.

இது பாலித பண்டார பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வெல்லும் இரண்டாவது தொடர்ச்சியான வெள்ளிப் பதக்கமாகும். இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு பேர்மிங்ஹாமில் நடைபெற்ற போட்டிகளிலும் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அரங்கில் பாலித பண்டார வெளிப்படுத்திய இந்தச் சிறப்பான திறமை இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

‘கட்டா குஸ்தி 2’ ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு… நெட்பிளிக்ஸில் எப்போது வெளியாகிறது? … | Makkal Osai

Next Post

பொதுப் போக்குவரத்தில் புதிய அத்தியாயம்: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 104 புதிய ‘மெட்ரோ’ பஸ்கள் இலங்கையை வந்தடைந்தன – Sri Lanka Tamil News

Next Post
பொதுப் போக்குவரத்தில் புதிய அத்தியாயம்: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 104 புதிய ‘மெட்ரோ’ பஸ்கள் இலங்கையை வந்தடைந்தன – Sri Lanka Tamil News

பொதுப் போக்குவரத்தில் புதிய அத்தியாயம்: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 104 புதிய 'மெட்ரோ' பஸ்கள் இலங்கையை வந்தடைந்தன - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin