• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீடிப்பு விவகாரம்: BASL கவலை

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீடிப்பு விவகாரம்: BASL கவலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீட்டிக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்துடன் அரசாங்கம் முன்னோக்கிச் செல்வதற்கு முன்னர், அது குறித்து இலங்கை வழக்கறிஞர் சங்கத்துடன் (BASL) கலந்தாலோசிக்கப்படவில்லை என்று அதன் தலைவர் ராஜீவ் அமரசூரிய  தெரிவித்தார்.


முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, வழக்கறிஞர் சங்கத்துடன் எத்தகைய முன்னாயத்தக் கலந்தாலோசனையும் இன்றி சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, BASL இன் பொது உறுப்பினர்களின் சிறப்புக் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது அமரசூரிய குறிப்பிட்டார்.


நீதிபதிகளின் ஓய்வூதிய வயது தொடர்பான முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் குறித்து புதுக்கடையில் உள்ள இலங்கை வழக்கறிஞர் சங்க தலைமையகத்தில் திரண்டிருந்த பெருந்திரளான உறுப்பினர்கள் மத்தியில் புதன்கிழமை (29) அன்றுஉரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


 



Read More

Previous Post

ஆட்சிப்பொறுப்பு கிடைத்தால் பாரிசான் மற்றும் பெரிக்காத்தான் தேர்தல் அறிக்கைகளை ஒருங்கிணைப்பதில் சிக்கல் இல்லை என்கிறார் ஜாகித் – Malaysiakini

Next Post

Vaibhav Sooryavanshi : வைபவ் சூர்யவன்ஷிக்கு துணை கேப்டன் பொறுப்பு.. கிழக்கு மண்டல கேப்டனாக இஷான் கிஷன் நியமனம்.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post
Vaibhav Sooryavanshi : வைபவ் சூர்யவன்ஷிக்கு துணை கேப்டன் பொறுப்பு.. கிழக்கு மண்டல கேப்டனாக இஷான் கிஷன் நியமனம்.. | கிரிக்கெட் செய்திகள்

Vaibhav Sooryavanshi : வைபவ் சூர்யவன்ஷிக்கு துணை கேப்டன் பொறுப்பு.. கிழக்கு மண்டல கேப்டனாக இஷான் கிஷன் நியமனம்.. | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin