• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பெந்தோட்ட கடலில் வான் சாகச விபத்தில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பெந்தோட்ட கடலில் வான் சாகச விபத்தில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
பெந்தோட்ட கடலில் வான் சாகச விபத்தில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

விபத்து நேரத்தில் பாராமோட்டரில் விமானியைத் தவிர, அரபு நாட்டைச் சேர்ந்தவர் என நம்பப்படும் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார்.

பெந்தோட்ட கடற்பரப்பில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற பாராமோட்டர் (மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிளைடர்) விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து, இன்று புதன்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் பெந்தோட்ட கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்காக வான்வழி சாகசச் சவாரிகளை நடத்தி வந்த தனியார் நிறுவனம் ஒன்றின் பாராமோட்டர் இயந்திரக் கோளாறு காரணமாக பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கடலில் விழுந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து நேரத்தில் பாராமோட்டரில் விமானியைத் தவிர, அரபு நாட்டைச் சேர்ந்தவர் என நம்பப்படும் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார்.

விபத்தில் விமானி உயிர் தப்பிய நிலையில், கடலில் விழுந்த பெண் சுற்றுலாப் பயணி முதலில் காணாமல் போயிருந்தார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவரது சடலம் பெந்தோட்ட கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் பெந்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

“மாணவர்கள் மீண்டும் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்கவே தாக்குதல்” – ராகுல் காந்தி

Next Post

மலேசியாவிலிருந்து 5,000 ரோஹிங்கியா அகதிகளைத் திரும்பப் பெற மியன்மார் சம்மதம்: பிரதமர் தகவல்! | Makkal Osai

Next Post
மலேசியாவிலிருந்து 5,000 ரோஹிங்கியா அகதிகளைத் திரும்பப் பெற மியன்மார் சம்மதம்: பிரதமர் தகவல்! | Makkal Osai

மலேசியாவிலிருந்து 5,000 ரோஹிங்கியா அகதிகளைத் திரும்பப் பெற மியன்மார் சம்மதம்: பிரதமர் தகவல்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin