• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சஜித் அணியின் சமிந்த விஜேசிறிக்கு ஏற்படப்போகும் சிக்கல் : இரத்தாகப்போகும் எம்.பி பதவி

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சஜித் அணியின் சமிந்த விஜேசிறிக்கு ஏற்படப்போகும் சிக்கல் : இரத்தாகப்போகும் எம்.பி பதவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்திற்காக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆறு மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் முடிவு செய்தால், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பதவி உடனடியாக ரத்து செய்யப்படும் என்று சட்டத்தரணி பேராசிரியர் பிரதீபா மகாநமஹேவ தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 89 (d) பிரிவின்படி இந்த சட்ட நிலைமை எழுகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய தண்டனைக்கு உள்ளான ஒருவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ கூட சட்டபூர்வ உரிமை இல்லை என்று வலியுறுத்தினார்.

ஒன்றரை ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை 

பதுளை உயர் நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் கட்சியைச் சேர்ந்த பதுளை மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் பதவிக்காலம் தொடர்பான சட்டப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தபோது பேராசிரியர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

சஜித் அணியின் சமிந்த விஜேசிறிக்கு ஏற்படப்போகும் சிக்கல் : இரத்தாகப்போகும் எம்.பி பதவி | Chaminda Wijesiri Is The Loss Of His Mp Position


இருப்பினும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் மேல்முறையீடு செய்தால், அந்த மேல்முறையீட்டு செயல்முறை நிறைவடையும் வரை அவரது பதவிக்காலம் ரத்து செய்யப்படாது என்று மகாநமஹேவ சுட்டிக்காட்டினார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பள்ளி மாணவியைக் கடத்தி, காயப்படுத்திய வழக்கில் லோரி ஊழியருக்கு 38 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது | Makkal Osai

Next Post

நம்பர் 1 இடத்தில் சுப்மன் கில்.. டாப் 5க்குள் விராட் கோலி, ரோகித் சர்மா.. அசத்திய வைபவ் சூர்யவன்ஷி! | Virat Kohli: Shubman Gill is a No.1 ODI batsmen and Virat Kohli, Rohit Sharma enters into the top 5 in ICC Rankings

Next Post
நம்பர் 1 இடத்தில் சுப்மன் கில்.. டாப் 5க்குள் விராட் கோலி, ரோகித் சர்மா.. அசத்திய வைபவ் சூர்யவன்ஷி! | Virat Kohli: Shubman Gill is a No.1 ODI batsmen and Virat Kohli, Rohit Sharma enters into the top 5 in ICC Rankings

நம்பர் 1 இடத்தில் சுப்மன் கில்.. டாப் 5க்குள் விராட் கோலி, ரோகித் சர்மா.. அசத்திய வைபவ் சூர்யவன்ஷி! | Virat Kohli: Shubman Gill is a No.1 ODI batsmen and Virat Kohli, Rohit Sharma enters into the top 5 in ICC Rankings

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin