• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பெஞ்சமின் – நெதன்யாகு உடனான சந்திப்பு… பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? வெள்ளை மாளிகை தகவல்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
பெஞ்சமின் – நெதன்யாகு உடனான சந்திப்பு… பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? வெள்ளை மாளிகை தகவல்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 29, 2026 7:19 AM IST

இஸ்ரேல் மற்றும் உக்ரைன் நாட்டு தலைவர்களுடனான அதிபர் டிரம்பின் சந்திப்புகள் எப்படி அமைந்தது என்பது பற்றி வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பேசியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் டிரம்ப்
இஸ்ரேல் மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் டிரம்ப்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடனான அதிபர் டொனால்டு டிரம்பின் சந்திப்புகள் பயனுள்ளதாக அமைந்திருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்துப் பேசினார். ஈரான் மீது போர் தொடங்கியபிறகு இரு நாட்டு தலைவர்களும் முதல் முறையாக சந்தித்துப் பேசினர்.

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழ்நிலை, ஈரான் போரில் அடுத்தகட்ட நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது. மேலும், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல்-லெபனான் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் மற்றும் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான ஆபிரகாம் உடன்படிக்கைகளின் விரிவாக்கம் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சரிந்து விழுந்ததில் தீப்பற்றியதால் பெரும் சோகம்!

முன்னதாக வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்துப் பேசினார். இதில், அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனிலேயே உற்பத்தி செய்வது தொடர்பாகவும், ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு புத்துயிர் அளிப்பது குறித்தும் டிரம்புடன் ஆலோசித்ததாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் உக்ரைன் நாட்டு தலைவர்களுடனான அதிபர் டிரம்பின் சந்திப்புகள் சாதகமாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருப்பதாக வெள்ளை மாளிகை  செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) தெரிவித்துள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

பெஞ்சமின் – நெதன்யாகு உடனான சந்திப்பு… பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? வெள்ளை மாளிகை தகவல்!

Read More

Previous Post

ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வமும் முன்னேற்றமும் தேடி வருமாம்! – Sri Lanka Tamil News

Next Post

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீசார் துப்பாக்கி சூடு – 20 பேர் பலி

Next Post

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீசார் துப்பாக்கி சூடு – 20 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin