• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சுங்கை கம்பாரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சுங்கை கம்பாரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

இன்று கோபெங், ‘கெபுன் பாக் வான்’ அருகே உள்ள சுங்கை கம்பார் (Sungai Kampar) ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

உயிரிழந்த சிறுவன் அமீருல் டேனிஷ் அஃபிசால் (Amirul Danish Afizal) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சபாரோட்ஸி நூர் அகமத் கூறுகையில், மதியம் 1:45 மணியளவில் இச்சம்பவம் குறித்து அவசர அழைப்பு வந்தது.

கோபெங் தீயணைப்பு நிலைய வீரர்களும், அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு அகாடமியின் (FRAM Tronoh) அதிகாரிகளும் இணைந்து உடனடியாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சிறுவன் ஆற்றில் குதித்துக் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 15 முதல் 20 மீட்டர் தொலைவில், 10 நிமிடங்களுக்குள் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

மீட்புக் குழுவினர் சிறுவனை ஆற்றில் இருந்து வெளியே கொண்டு வந்தவுடன், மருத்துவ உதவி வரும் வரை சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து முதலுதவியும் சி.பி.ஆர் (CPR) சுவாசப் பயிற்சியும் வழங்கினர்.

இருப்பினும், சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவினர் சிறுவனைப் பரிசோதித்து, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிசெய்தனர்.

சிறுவனின் உடல் மேல் நடவடிக்கைக்காகப் போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாலை 4:18 மணியளவில் இமீட்பு நடவடிக்கை நிறைவுபெற்றது.



Read More

Previous Post

Japan Earthquake | தடம்புரண்ட ரயில்.. பற்றி எரிந்த கட்டிடங்கள்.. ஜப்பானை புரட்டிப்போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Next Post

Tamilmirror Online || தினமும் லிட்டர் கணக்கில் இன்ஜின் ஆயில்: பக்தரின் அதிர்ச்சி தகவல்

Next Post
Tamilmirror Online || தினமும் லிட்டர் கணக்கில் இன்ஜின் ஆயில்: பக்தரின் அதிர்ச்சி தகவல்

Tamilmirror Online || தினமும் லிட்டர் கணக்கில் இன்ஜின் ஆயில்: பக்தரின் அதிர்ச்சி தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin