• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

செஸ் போட்டிக்கு முன்னுரிமை அளிப்பது மகிழ்ச்சியை தருகிறது.. கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பேட்டி | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
செஸ் போட்டிக்கு முன்னுரிமை அளிப்பது மகிழ்ச்சியை தருகிறது.. கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பேட்டி | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 28, 2026 3:37 PM IST

செஸ் ஒலிம்பியாட் மாதிரி சர்வதேச போட்டிகள் இந்தியாவில் இனி நிறைய நடக்கும். அதன் மூலம் இன்னும் நிறைய வீரர்கள் உருவாகுவார்கள்

பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா

தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் செஸ் விளையாட்டிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.

செஸ் விளையாட்டு போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் பிரக்ஞானந்தாவுக்கு, அவர் பயின்று வரும், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரக்ஞானந்தா, தான் படிக்கும் கல்லூரிலேயே தனக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது பெருமையாக உள்ளதாகக் கூறினார்.

வரும் செப்டம்பர் மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட்டில் நிச்சயம் சாம்பியன் பட்டத்தை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது-

ஃபிடே தலைவராக ஆனந்த் சார் தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது செஸ் ஒலிம்பியாட் மாதிரி சர்வதேச போட்டிகள் இந்தியாவில் இனி நிறைய நடக்கும். அதன் மூலம் இன்னும் நிறைய வீரர்கள் உருவாகுவார்கள் என நம்பிக்கை உள்ளது.

செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட்டில் சாம்பியன் பட்டத்தை தக்கவைப்போம் அதே அணி தான் எனவே நம்பிக்கை அதிகமாவே உள்ளது. பள்ளி கல்லூரிகளில் செஸ் விளையாட்டிற்கு முன்னுரிமை கொடுக்க தொடங்கிவிட்டனர் இதன் மூலம் நிறைய சாம்பியன்கள் உருவாகுவார்கள்.

படிக்கும் கல்லூரிலேயே பாராட்டுவிழா நடத்தியது பெருமையாக உள்ளது இதுபோன்ற நிகழ்வு மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும். என்று தெரிவித்தார்.

Read More

Previous Post

மும்பைக்கு சிவம் துபே, பிரெவிஸ்.. சிஎஸ்கே அணிக்கு ஹர்திக் பாண்டியா.. டிரேடில் யாருக்கு அதிக லாபம்? | Hardik Pandya: Who Benefits More between CSK and MI as Hardik Pandya, Shivam Dube & Brevis Swap Takes Center Stage?

Next Post

ஆடி வெள்ளி டிமாண்ட்… மதுரையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு | வணிகச் செய்திகள்

Next Post
ஆடி வெள்ளி டிமாண்ட்… மதுரையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு | வணிகச் செய்திகள்

ஆடி வெள்ளி டிமாண்ட்... மதுரையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin