• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆந்திரா வேண்டாம்.. செல்லக்குட்டியாக மாறிய வட-கிழக்கு மாநிலங்கள்.. டாடா பவர் ரூ.6700 கோடி முதலீடு ஒடிசாவுக்கு! | Tata Power Chooses Odisha Over Andhra for ₹6,700 Crore 10 GW Solar Ingot & Wafer Plant

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆந்திரா வேண்டாம்.. செல்லக்குட்டியாக மாறிய வட-கிழக்கு மாநிலங்கள்.. டாடா பவர் ரூ.6700 கோடி முதலீடு ஒடிசாவுக்கு! | Tata Power Chooses Odisha Over Andhra for ₹6,700 Crore 10 GW Solar Ingot & Wafer Plant
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆந்திரா வேண்டாம்.. செல்லக்குட்டியாக மாறிய வட-கிழக்கு மாநிலங்கள்.. டாடா பவர் ரூ.6700 கோடி முதலீடு ஒடிசாவுக்கு!

இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் கடந்த சில வருடங்களாக தங்களுடைய முக்கிய முதலீட்டு தளமாக வட – கிழக்கு மாநிலங்கள் மாற்றியுள்ளது. குறிப்பாக 7 சிஸ்டர்ஸ் என அழைக்கப்படும் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அசாம் கடந்த 5 வருடத்தில் மிகப்பெரிய முதலீடுகளை ஈர்த்துள்ளது.

அசாம் அரசு முதலீடுகளை ஈர்க்கவும், இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வர்த்தக கொள்கைகளை அதிகளவிலான தளர்வுகள் உடன் கொண்டு வந்துள்ளது.

ஆந்திரா வேண்டாம்.. செல்லக்குட்டியாக மாறிய  வட-கிழக்கு மாநிலங்கள்.. டாடா பவர் ரூ.6700 கோடி முதலீடு ஒடிசாவுக்கு!

இதன் அடிப்படையில் ரிலையன்ஸ், டாடா, அதானி என நாட்டின் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் நாட்டின் மற்ற மாநிலங்களை காட்டிலும் இப்பகுதியில் முக்கியமான மற்றும் பெரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் டாடா பவர் நிறுவனம் சுமார் 6,675 கோடி ரூபாய் மதிப்பிலான 10 ஜிகாவாட் இன்காட் மற்றும் வேஃபர் உற்பத்தி ஆலையை ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் பகுதியில் அமைக்க முடிவு செய்துள்ளது. முதலில் இத்திட்டத்தை டாடா பவர் நிறுவனம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைக்க திட்டமிட்டது.

அதன் பின் இரு மாநிலத்தின் சலுகைகள், உள்கட்டமைப்பு உதவிகளை ஆய்வு செய்து இறுதியாக ஆந்திராவை விடுத்து ஒடிசாவை தேர்வு செய்துள்ளது. இந்த முடிவு முழுக்க முழுக்க குறைந்த கட்டணத்தில் மின்சாரம், இதர சலுகைகள் அடிப்படையில் ஒடிசாவை தேர்வு செய்துள்ளதாக டாடா பவர் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநரான பிரவீர் சின்ஹா தெரிவித்தார்.

இத்தொழிற்சாலைக்காக கோபால்பூர் பகுதியில் நிலம் தயாராக அரசிடம் உள்ளது, இந்த இடத்தில் டாடா ஸ்டீல் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்க உள்ளது. நிலம் தயாராக இருக்கும் காரணத்தால் எங்களால் வேகமாக இத்திட்டத்தை செயல்படுத்தவும் முடியும் என பிரவீர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் இத்திட்டம் 2 கட்டங்களாக 5 ஜிகாவாட் அடிப்படையில் செயல்படுத்தப்படும், முதல் கட்டம் ஜனவரி 2028 முதல் துவங்கும், அதன் பின்பு அடுத்த 6 மாதத்தில் 2வது கட்டம் துவங்கும் என தெரிவித்தார்.

டாடா குழுமம் இதற்கு தனது ரூப்டாப் சோலார் திட்டத்தை ஒடிசாவில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவதாக அறிவித்தது. இதோடு 165 கோடி ரூபாய் மதிப்பிலாந ரயில்வே திட்டங்கள், கோபால்பூர் தொழிற்துறை பூங்கா அமைக்கும் திட்டத்தையும் டாடா குழுமம் ஒடிசாவில் செயல்படுத்த உள்ளது.

இதேபோல் 7 சிஸ்டர்ஸ் மாநிலத்தில் மற்றொரு முக்கியமான மாநிலமான அசாமில் 27000 கோடி ரூபாய் மதிப்பிலான செமிகண்டக்டர் திட்டம், 30000 கோடி ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் / மொபைல் உற்பத்தி திட்டம், 30000 கோடி ரூபாய் மதிப்பிலான ரினிவபிள் எனர்ஜி திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

Share This Article

English summary

Tata Power Chooses Odisha Over Andhra for ₹6,700 Crore 10 GW Solar Ingot & Wafer Plant

Tata Power Chooses Odisha Over Andhra for ₹6,700 Crore 10 GW Solar Ingot & Wafer Plant — ஆந்திரா வேண்டாம்.. செல்லக்குட்டியாக மாறிய வட-கிழக்கு மாநிலங்கள்.. டாடா பவர் நிறுவனத்தின் ரூ.6700 கோடி முதலீடு ஒடிசாவுக்கு!

Story first published: Tuesday, July 28, 2026, 11:10 [IST]

Other articles published on Jul 28, 2026

Read More

Previous Post

Ind vs SL | இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு.. முக்கிய வீரர் அணிக்கு திரும்பினார் | விளையாட்டு போட்டோகேலரி

Next Post

US Steps Back, Ukraine Strikes Iran’s Ship in Caspian Sea — Will Tehran Retaliate | பின்வாங்கிய அமெரிக்கா; ஈரானை தாக்கிய உக்ரைன்; கருங்கடலில் பதிலடி?! என்ன நடக்கிறது?

Next Post
US Steps Back, Ukraine Strikes Iran’s Ship in Caspian Sea — Will Tehran Retaliate | பின்வாங்கிய அமெரிக்கா; ஈரானை தாக்கிய உக்ரைன்; கருங்கடலில் பதிலடி?! என்ன நடக்கிறது?

US Steps Back, Ukraine Strikes Iran's Ship in Caspian Sea — Will Tehran Retaliate | பின்வாங்கிய அமெரிக்கா; ஈரானை தாக்கிய உக்ரைன்; கருங்கடலில் பதிலடி?! என்ன நடக்கிறது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin