• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

"ஈரானைக் கடுமையாகத் தாக்கி வருகிறோம்; அதனால், பேச்சுவார்த்தைக்கு வருகிறார்கள்" – ட்ரம்ப் பேச்சு

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
"ஈரானைக் கடுமையாகத் தாக்கி வருகிறோம்; அதனால், பேச்சுவார்த்தைக்கு வருகிறார்கள்" – ட்ரம்ப் பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக, கடுமையாக மோதிக்கொண்ட அமெரிக்காவும், ஈரானும் மூன்று நாள்களாகத் தாக்குதல்களை நிறுத்தியிருக்கின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடப்பதால்தான் இந்தப் போர் நிறுத்தம் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த நேரத்தில் ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் கேட்கையில், “நாம் அவர்களின் ராணுவத்தை ஏறக்குறைய அழித்துவிட்டோம்.

அவர்கள் நம்மைச் சந்திக்க விரும்புகிறார்கள், நாமும் சந்திக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

ஈரான் போர்
ஈரான் போர்
அமெரிக்கா, ஈரான் தாக்குதல் திடீர் நிறுத்தம் ஏன்? ட்ரம்ப் – ஜே.டி.வான்ஸ் சந்திப்பு முக்கிய காரணம்?

ஓர் உடன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது. அவர்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலமாகவும் நேரடியாகவும் சந்திப்பைக் கோரினார்கள். நாமும் சந்திக்கிறோம்.

நல்ல விஷயங்கள் நடக்கக்கூடும். நாம் மோசமாகச் செயல்பட்டிருந்தால் அவர்கள் இந்தச் சந்திப்பைக் கோரியிருக்க மாட்டார்கள். நாம் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கி வருவதால் மட்டுமே அவர்கள் நம்மைச் சந்திக்க விரும்புகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

இதற்கு முன்பும் பல முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டது. இருந்தும், இரு தரப்பிற்கும் மோதல் உண்டானது. இந்த முறையாவது பேச்சுவார்த்தை அமைதி ஒப்பந்தத்தில் சென்று முடிகிறதா என்பதை பார்ப்போம்.

Houthi Vs சவுதி அரேபியா – மத்திய கிழக்கில் இன்னொரு மோதல்; உலக பொருளாதாரத்திற்கு மீண்டும் ஆபத்து?

Read More

Previous Post

தமிழ்நாட்டில் ஜூலை 31 முதல் சிக்கன் கிடைக்காது..! வணிகர்களின் திடீர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..!! | Tamil Nadu Broiler Chicken Traders to Halt Sales from July 31; Chennai Shops Closure Still Uncertain

Next Post

நெகிரி தேர்தல்: காவல்துறை, இராணுவத்தினருக்கான முன்கூட்டிய வாக்களிப்பு தொடங்கியது | Makkal Osai

Next Post
நெகிரி தேர்தல்: காவல்துறை, இராணுவத்தினருக்கான முன்கூட்டிய வாக்களிப்பு தொடங்கியது | Makkal Osai

நெகிரி தேர்தல்: காவல்துறை, இராணுவத்தினருக்கான முன்கூட்டிய வாக்களிப்பு தொடங்கியது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin