• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாங்க சொன்ன கேட்கணும்.. ஈரான் கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்! அமெரிக்காவுக்கு மெசேஜ்! | Oil Tanker Hits Iranian Mine in Strait of Hormuz – Iran Issues Stern Warning to US Amid Fragile Ceasefire Talks

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
நாங்க சொன்ன கேட்கணும்.. ஈரான் கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்! அமெரிக்காவுக்கு மெசேஜ்! | Oil Tanker Hits Iranian Mine in Strait of Hormuz – Iran Issues Stern Warning to US Amid Fragile Ceasefire Talks
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாங்க சொன்ன கேட்கணும்.. ஈரான் கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்! அமெரிக்காவுக்கு மெசேஜ்!

ஈரான் போர் தற்போது பெர்சியன் வளைகுடா, செங்கடல் தாண்டி உக்ரைன் எல்லையில் இருக்கும் காஸ்பியன் கடல் பகுதி வரையில் விரிவடைந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பதற்றத்திற்கு மத்தியில் கடந்த 2 நாட்களாக அமெரிக்காவும் சரி, ஈரானும் சரி எவ்விதமான அட்டாக் செய்யாமல் அமைதி காக்கிறது.

இந்த நிலையில் தான் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் வைத்த கண்ணிவெடியில் சிக்கி ஒரு எண்ணெய் கப்பல் வெடித்து சிதறியுள்ளது. பல மாதங்களாக இவ்வழித்தடத்தில் பயணிக்கும் கப்பல்களை ஈரான் கொடுத்த ரூட்டில் மட்டும் செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

நாங்க சொன்ன கேட்கணும்.. ஈரான் கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்! அமெரிக்காவுக்கு மெசேஜ்!

ஆனால் அமெரிக்காவின் உதவியுடன் ஓமன் நாட்டின் வழியாகவும், இதர வழிகளிலும் சரக்கு கப்பல்களும், எண்ணெய் கப்பல்களும் ஹார்முஸ் நீரிணையில் சென்றுக்கொண்டு இருக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் தொடர்ந்து உத்தரவை மீறி மாற்று பாதையில் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த கண்ணிவெடி சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் ஈரான் – அமெரிக்கா உடன் போரை நிறுத்த பாகிஸ்தான், கத்தார் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் ஈரான் தரப்பில் முக்கியமான எச்சரிக்கை அமெரிக்காவுக்கு விடுத்துள்ளது.

அல் அரேபியா வெளியிட்டுள்ள செய்தியின் படி ஹார்முஸ் நீரிணையில் புதிய பாதை, மாற்று பாதை குறித்த பேச்சுவார்த்தையை ஏற்க முடியாது, ஈரான் நிர்ணயம் செய்த வழியாக மட்டுமே அனைத்து கப்பல்களும் செல்ல வேண்டும். அடுத்தாக மீண்டும் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்றால் ஹார்முஸ் நீரிணையின் முழு அதிகாரமும் ஈரானுக்கு தான் என்பதை அறிவிக்க வேண்டும், ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்.

2வதாக அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய நாடுகள் முடக்கியிருக்கும் ஈரானின் சொத்துக்களை முழுமையாக விடுவிக்க வேண்டும். கடைசியாக தான் அணுசக்தி குறித்து பேச முடியும் என ஈரான் தரப்பில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மறுமுனையில் 2 நாட்களாக தாக்குதல் நிறத்தப்பட்டு பேச்சுவார்த்தைகான முயற்சிகள் துவங்கியிருக்கும் வேளையில் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பேரல் 5 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

Share This Article

English summary

Oil Tanker Hits Iranian Mine in Strait of Hormuz – Iran Issues Stern Warning to US Amid Fragile Ceasefire Talks

Oil Tanker Hits Iranian Mine in Strait of Hormuz – Iran Issues Stern Warning to US Amid Fragile Ceasefire Talks — நாங்க சொன்ன கேட்கணும்.. ஈரான் கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்! அமெரிக்காவுக்கு மெசேஜ்!

Story first published: Monday, July 27, 2026, 11:30 [IST]

Other articles published on Jul 27, 2026

Read More

Previous Post

எல்லைக் கிராமங்களே ‘வளர்ச்சியடைந்த இந்தியாவின்’ அடித்தளம்.. ‘வைப்ரண்ட் வில்லேஜ்’ விழாவில் பிரதமர் மோடி பேச்சு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மலாய் இனத்தை நான் புறக்கணிக்கிறேனா?- அன்வார் – Malaysiakini

Next Post
மலாய் இனத்தை நான் புறக்கணிக்கிறேனா?- அன்வார் – Malaysiakini

மலாய் இனத்தை நான் புறக்கணிக்கிறேனா?- அன்வார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin