• Login
Monday, July 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மர ஆலைக்கு ‘கையெறி குண்டு’டன் கூடிய மிரட்டல் கடிதம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
மர ஆலைக்கு ‘கையெறி குண்டு’டன் கூடிய மிரட்டல் கடிதம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுங்கைப்பட்டாணியில் உள்ள புக்கிட் செலம்பாவில் அமைந்துள்ள ஒரு மர ஆலைக்கு, இன்று காலை கையெறி குண்டு போன்ற ஒரு பொருளுடன் மிரட்டல் கடிதம் ஒன்று கிடைத்தது. அந்தக் கடிதமும் “கையெறி குண்டும்” காலை 10 மணிக்கு ஆலையின் அலுவலகக் கட்டிடத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே கண்டெடுக்கப்பட்டதாக கோலா மூடா காவல் துறைத் தலைவர் ஹன்யான் ரம்லான் கூறினார். சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு அகற்றும் பிரிவு அனுப்பப்பட்டதாக அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

அந்தப் பொருள் கையெறி குண்டு போல் தோன்றினாலும், அது செயல்படாத நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. அதாவது, அது ஒரு முழுமையான சாதனம் அல்ல. அது மரத்தால் செய்யப்பட்டதா அல்லது உலோகத்தால் செய்யப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க நாங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்.அந்தப் பொருள் வைக்கப்பட்டிருந்த பகுதி, மூடிய சுற்று தொலைக்காட்சி (CCTV) கேமராக்களின் கண்காணிப்பில் இல்லை என்று அவர் கூறினார். சிவப்பு மையில் மலாய் மொழியில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதம், ஆலை தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக அவர் மேலும் கூறினார்.

Previous articleஅரசியலுடன் அரண்மனையைத் தொடர்புபடுத்தி வீடியோ: காவல்துறை விசாரணை ஆரம்பம் – நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் எச்சரிக்கை!
Next articleபினாங்கு, பெனாகாவில் இருந்து சுயமாக வெளியேறிய 121 ரோஹிங்கியாக்கள்: கோலாலம்பூர் UNHCR அலுவலகத்திற்கு இடமாற்றம்!
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

SUV எல்லாம் இனி செட் ஆகாது.. மீண்டும் பழையப்படி குட்டி காருக்கு மாறிய மக்கள்! | SUV Craze Fades in India: Buyers Shift Back to Small Cars Amid High Fuel Prices & E20 Petrol Concerns

Next Post

சாதி சான்றிதழ் தொடர்பாக தமிழக அரசு முக்கிய உத்தரவு.. பொதுமக்கள் அறிய வேண்டிய பெரிய மாற்றம் | Tamil Nadu Government’s Key Order Regarding Caste Certificates: A Change You Need to Know

Next Post
சாதி சான்றிதழ் தொடர்பாக தமிழக அரசு முக்கிய உத்தரவு.. பொதுமக்கள் அறிய வேண்டிய பெரிய மாற்றம் | Tamil Nadu Government’s Key Order Regarding Caste Certificates: A Change You Need to Know

சாதி சான்றிதழ் தொடர்பாக தமிழக அரசு முக்கிய உத்தரவு.. பொதுமக்கள் அறிய வேண்டிய பெரிய மாற்றம் | Tamil Nadu Government's Key Order Regarding Caste Certificates: A Change You Need to Know

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin