• Login
Monday, July 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சீன நாட்டவர்! அம்பலமாகும் புதிய தகவல்கள்

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சீன நாட்டவர்! அம்பலமாகும் புதிய தகவல்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டவர் குறித்த புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன.



பெரும் தொகைப் பணம் மற்றும் சர்வதேச குற்றத் தொடர்புகள் சம்பந்தப்பட்ட அந்த சிக்கலான விவகாரத்தின் விசாரணைகளில் புலனாய்வாளர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.



அந்தவகையில், கொலை செய்யப்பட்ட சீன நாட்டவர், ஏப்ரல் 7 ஆம் திகதி ஒரு குழுவினருடன் கம்போடியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

போலி கடவுச்சீட்டு



அதன்போது, அவர் சுரினாம் குடியரசினால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்திருப்பதாக காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சீன நாட்டவர்! அம்பலமாகும் புதிய தகவல்கள் | New Details About The Body Of Chinese National


அத்தோடு, இறந்தவருடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளில் வழக்கத்திற்கு மாறாக பெரும் தொகைகள் இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.


புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, அந்த நிதிகள் தொடர்பான ஒரு தகராறுடன் இந்தக் கொலை தொடர்புடையதாக கருதப்படுகிறது.

ஐந்து பிரத்யேக புலனாய்வுக் குழுக்கள்



ஹாவோ சோங் என அடையாளம் காணப்பட்ட சம்பந்தப்பட்ட சீன நாட்டவர், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழிக் குற்றச் செயல்பாட்டின் முக்கிய உறுப்பினராக இருந்தார் என்பதை இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சீன நாட்டவர்! அம்பலமாகும் புதிய தகவல்கள் | New Details About The Body Of Chinese National



இதற்கிடையில், கொல்லப்பட்டவரின் சாரதி, சமையல்காரர் மற்றும் காதலி ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவின் காவலில் எடுக்கப்பட்டு, நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.


இதன்படி, குறித்த விவகாரத்தின் பல்வேறு விடயங்களை விசாரிப்பதற்காக ஐந்து பிரத்யேக புலனாய்வுக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அரண்மனையை அரசியலுக்குள் இழுக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமினுத்தீன் – Malaysiakini

Next Post

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனம்… 200 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.3 கோடி.. இந்த பேரரசர் குறித்து தெரியுமா?

Next Post
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனம்… 200 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.3 கோடி.. இந்த பேரரசர் குறித்து தெரியுமா?

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனம்... 200 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.3 கோடி.. இந்த பேரரசர் குறித்து தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin