• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக் 93 வயதில் 5-வது திருமணம்: காதலியை கரம் பிடித்தார் | Media magnate Rupert Murdoch marries fifth time at 93

GenevaTimes by GenevaTimes
June 3, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக் 93 வயதில் 5-வது திருமணம்: காதலியை கரம் பிடித்தார் | Media magnate Rupert Murdoch marries fifth time at 93
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்: பிரபல ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக், தனது 93-வது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வெளியிட்டிருந்தார்.

அவரது காதலியான 67 வயதான எலெனா ஜோகோவாவை அவர் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. எலெனா, ரஷ்ய நாட்டை சேர்ந்தவர். தற்போது அமெரிக்க நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் உயிரியல் துறை வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ரஷ்ய நாட்டு அரசியலில் ஈடுபட்டு வரும் அலெக்சாண்டரின் முன்னாள் மனைவி.

ரூபர்ட் முர்டோக்குக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர். 1985-ல் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். கடந்த 1956-ல் அவருக்கு முதல் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு 1967, 1999 மற்றும் 2016-ல் அடுத்தடுத்த திருமணங்களை செய்து கொண்டார். அது அனைத்தும் விவாகரத்தில் விடை பெற்றது. இந்த சூழலில் எலெனாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸ் கார்ப்பரேஷன் உட்பட பல்வேறு ஊடக நிறுவனங்களை நிறுவியவர். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 19.9 பில்லியன் டாலர்களாகும். இந்த தம்பதியருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.



Read More

Previous Post

கருத்துக் கணிப்பு எதிரொலி: உச்சத்தில் இந்திய பங்குச் சந்தை | exit poll impact indian stock share market surge

Next Post

பூஜை மணி அடித்து வழிபாடு நடத்துவதன் பின்னணி? | Makkal Osai

Next Post
பூஜை மணி அடித்து வழிபாடு நடத்துவதன் பின்னணி? | Makkal Osai

பூஜை மணி அடித்து வழிபாடு நடத்துவதன் பின்னணி? | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin