• Login
Monday, July 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Indian Railways | தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றம்.. ஏசி, ஏசி அல்லாத பயணிகளுக்கு புதிய நேரம்! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Indian Railways | தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றம்.. ஏசி, ஏசி அல்லாத பயணிகளுக்கு புதிய நேரம்! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய விதிமுறைகளின்படி, ஏசி (AC) வகுப்பு தட்கல் டிக்கெட்டுகளுக்கான டோக்கன்கள் காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரையிலும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கான டோக்கன்கள் காலை 9:00 மணி முதல் 9:30 மணி வரையிலும் வழங்கப்படும். இக்காலகட்டத்தில் டோக்கன் பெறும் பயணிகள், தங்கள் டிக்கெட்டுகளை முறையாக முன்பதிவு செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். 'Indianexpress.com' இணையதளத்தில் வெளியான செய்தியின்படி, இம்முறை நடைமுறைக்கு வந்தால், டோக்கன் பெறுவதற்கு ஒரு முறையும், டிக்கெட் பெறுவதற்கு மற்றொரு முறையும் என முன்பிருந்தது போல கவுண்டருக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. முன்பதிவு செயல்முறையை ஒரே கட்டத்தில் முடித்துவிட முடியும் என்பதால், இது பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, கூட்ட நெரிசலையும் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புதிய விதிமுறைகளின்படி, ஏசி (AC) வகுப்பு தட்கல் டிக்கெட்டுகளுக்கான டோக்கன்கள் காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரையிலும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கான டோக்கன்கள் காலை 9:00 மணி முதல் 9:30 மணி வரையிலும் வழங்கப்படும். இக்காலகட்டத்தில் டோக்கன் பெறும் பயணிகள், தங்கள் டிக்கெட்டுகளை முறையாக முன்பதிவு செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். 'Indianexpress.com' இணையதளத்தில் வெளியான செய்தியின்படி, இம்முறை நடைமுறைக்கு வந்தால், டோக்கன் பெறுவதற்கு ஒரு முறையும், டிக்கெட் பெறுவதற்கு மற்றொரு முறையும் என முன்பிருந்தது போல கவுண்டருக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. முன்பதிவு செயல்முறையை ஒரே கட்டத்தில் முடித்துவிட முடியும் என்பதால், இது பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, கூட்ட நெரிசலையும் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விதிமுறைகளின்படி, ஏசி (AC) வகுப்பு தட்கல் டிக்கெட்டுகளுக்கான டோக்கன்கள் காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரையிலும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கான டோக்கன்கள் காலை 9:00 மணி முதல் 9:30 மணி வரையிலும் வழங்கப்படும். இக்காலகட்டத்தில் டோக்கன் பெறும் பயணிகள், தங்கள் டிக்கெட்டுகளை முறையாக முன்பதிவு செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். ‘Indianexpress.com’ இணையதளத்தில் வெளியான செய்தியின்படி, இம்முறை நடைமுறைக்கு வந்தால், டோக்கன் பெறுவதற்கு ஒரு முறையும், டிக்கெட் பெறுவதற்கு மற்றொரு முறையும் என முன்பிருந்தது போல கவுண்டருக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. முன்பதிவு செயல்முறையை ஒரே கட்டத்தில் முடித்துவிட முடியும் என்பதால், இது பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, கூட்ட நெரிசலையும் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

வரலாறு படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.. உலக கிரிக்கெட்டில் இச்சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் இவரே…! | Vaibhav Sooryavanshi

Next Post

நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு | Makkal Osai

Next Post
நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு | Makkal Osai

நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin