• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பொகவந்தலாவையில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

GenevaTimes by GenevaTimes
July 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பொகவந்தலாவையில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் இன்று(26) பதிவாகியுள்ளது.


இது குறித்து தெரியவருகையில், பொகவந்தலாவை மோரார் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலை சிகிச்சை

சம்பந்தப்பட்ட மாணவி கடந்த 24ஆம் திகதி வீட்டில் இருந்த இரத்த அழுத்தத்திற்கு தேவையான மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார்.

பொகவந்தலாவையில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு | Student In Bogavanthalawa Maked A Wrong Decision



இந்நிலையில், பாடசாலையில் வைத்து மாணவி மயக்கமடைந்த நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மாவட்ட வைத்தியசாலையாக இருந்தும் சிகிச்சைக்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில் காணப்படும் அந்த வைத்தியசாலையில் இருந்து கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மரணத்தில் சந்தேகம் 


இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பொகவந்தலாவையில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு | Student In Bogavanthalawa Maked A Wrong Decision


இது குறித்து பொகவந்தலாவை காவல்துறையினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது ஊடகத்திற்கு அறிவித்தனர்.


எனினும் மாணவியின் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறன் கொண்டவர்களையே தேர்வு செய்யுமாறு வாக்காளர்களிடம் தெங்கு சஃப்ருல் வலியுறுத்தினார். – Malaysiakini

Next Post

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல.. சகாயம் ஐஏஎஸ் பதில்! | Contesting From Trichy East Is Not an Issue”: Ex-IAS Officer Sagayam Speaks Out

Next Post
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல.. சகாயம் ஐஏஎஸ் பதில்! | Contesting From Trichy East Is Not an Issue”: Ex-IAS Officer Sagayam Speaks Out

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல.. சகாயம் ஐஏஎஸ் பதில்! | Contesting From Trichy East Is Not an Issue": Ex-IAS Officer Sagayam Speaks Out

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin