• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கட்டுநாயகவில் 64 சட்டவிரோத புறாக்களுடன் இருவர் கைது: விதிக்கப்பட்ட அபராதம்!

GenevaTimes by GenevaTimes
July 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கட்டுநாயகவில் 64 சட்டவிரோத புறாக்களுடன் இருவர் கைது: விதிக்கப்பட்ட அபராதம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சட்டவிரோத புறாக்களை  நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக, இரண்டு இலங்கை நாட்டினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யபட்டுள்ளனர். 

குறித்த நபர்கள் நேற்று இரவு (25.07.2026) கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

​கைது செய்யப்பட்டவர்கள் வென்னப்புவாவைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடைய இரவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. 

அரியவகை புறாக்களுடன் 2 இலங்கையர் கைது

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புறாக்கள் சட்டவிரோதமானது என்றும் அவை ரூ. 3,431,400 மதிப்புள்ள 64 அரிய வகை புறாக்கள் என்றும் இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயகவில் 64 சட்டவிரோத புறாக்களுடன் இருவர் கைது: விதிக்கப்பட்ட அபராதம்! | 2 Srilankan Arreste Indian Airport With 64 Pigeons

அறிவிக்க எதுவும் இல்லாத பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ‘பசுமை வழித்தடம்’ வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோதே சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் துபாய் வழியாக இலங்கைக்குப் பயணம் செய்வதற்கு முன்பு இத்தாலியில் பறவைகளை வாங்கியதாகக் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் நாட்டின் விலங்கு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி புறாக்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது. 




விசாரணையைத் தொடர்ந்து, ஒரு பயணிக்கு ரூ. 4 லட்சம்,000-ம், மற்றொருவருக்கு ரூ. 1 லட்சம்,000-ம் அபராதமாக மொத்தம் ரூ. 5 லட்சம் விதிக்கப்பட்டதுடன் மீட்கப்பட்ட புறாக்கள் இத்தாலிக்கு திருப்பி அனுப்ப சுங்கத்துறை நடவெடிக்கை எடுத்துள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

ரந்தாவில் இந்தியர்களுக்காக வீடுகள், தமிழ்ப்பள்ளிகள், நிலப் பிரச்சினைகளுக்கு தீர்வு – டத்தோஸ்ரீ முகமட் ஹசான் | Makkal Osai

Next Post

ஒரு வழியாக நிரூபித்து காட்டிய திலக் வர்மா.. கன்சிஸ்டன்சியை தொடர்வாரா? துணை கேப்டன்சி பிரஷர்! | Tilak Varma: Tilak Varma played a superb in batting and bowling for the first time after appointed as vice captaincy

Next Post
ஒரு வழியாக நிரூபித்து காட்டிய திலக் வர்மா.. கன்சிஸ்டன்சியை தொடர்வாரா? துணை கேப்டன்சி பிரஷர்! | Tilak Varma: Tilak Varma played a superb in batting and bowling for the first time after appointed as vice captaincy

ஒரு வழியாக நிரூபித்து காட்டிய திலக் வர்மா.. கன்சிஸ்டன்சியை தொடர்வாரா? துணை கேப்டன்சி பிரஷர்! | Tilak Varma: Tilak Varma played a superb in batting and bowling for the first time after appointed as vice captaincy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin