• Login
Saturday, July 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கொம்தார் கட்டிடத்தின் 68-வது மாடியிலிருந்து விழுந்து 18 வயது இளைஞர் பலி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 25, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கொம்தார் கட்டிடத்தின் 68-வது மாடியிலிருந்து விழுந்து 18 வயது இளைஞர் பலி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

பினாங்கு, ஜார்ஜ்டவுனில் உள்ள பிரபல ‘கொம்தார்’ (Komtar) கட்டிடத்தின் 68-வது மாடியிலிருந்து கீழே விழுந்து 18 வயதுடைய உள்ளூர் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் 4:05 மணியளவில் இச்சம்பவம் குறித்துப் பொதுமக்களிடம் இருந்து அவசர அழைப்பு வந்ததாகத் தீமூர் லவூட் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் அப்துல் ரோசாக் முகமட் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் மெக்கல்லம் (Macallum) பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இக்கட்டிடத்தின் 6-வது மாடியில் உள்ள கூரைப்பகுதியில் பலத்த காயங்களுடன் கிடந்த அந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் இச்சம்பவத்தில் சந்தேகப்படும்படியோ அல்லது சதிச்செயல்கள் ஏதும் இருந்ததாகவோ ஆதாரங்கள் இல்லை என்றும், இச்சம்பவம் ‘திடீர் மரணம்’ (Sudden Death Report – SDR) என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



Read More

Previous Post

புதிய தரவு பரிமாற்றத்திற்கான செயற்கைக்கோள்… வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா! | World News (உலக செய்திகள்)

Next Post

போலி முத்திரையிட்டு விற்பனை செய்ய முயற்சி; காலாவதியான விவசாய இரசாயனங்கள் பறிமுதல்! – Sri Lanka Tamil News

Next Post
போலி முத்திரையிட்டு விற்பனை செய்ய முயற்சி; காலாவதியான விவசாய இரசாயனங்கள் பறிமுதல்! – Sri Lanka Tamil News

போலி முத்திரையிட்டு விற்பனை செய்ய முயற்சி; காலாவதியான விவசாய இரசாயனங்கள் பறிமுதல்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin