• Login
Saturday, July 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவு… தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,160 குறைந்தது..! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 25, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவு… தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,160 குறைந்தது..! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 25, 2026 7:02 AM IST

Eternal, Bajaj auto, Bajaj finance, Mahindra & Mahindra, Shriram Finance உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2 சதவீதம் அளவிற்கு சரிந்தன.

பங்குச் சந்தை - தங்கம், வெள்ளி விலை நிலவரம்
பங்குச் சந்தை – தங்கம், வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 2,160 ரூபாய் குறைந்தது.

பல்வேறு பொருளாதார காரணங்களால் கடந்த நான்கு நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை, வெள்ளிக்கிழமை அன்று அதிரடியாக குறைந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து 13,230 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.

மேலும், வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 240 ரூபாய்க்கும், பார் வெள்ளி கிலோ 5,000 ரூபாய் குறைந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: போஸ்ட் ஆபிஸில் மனைவி பெயரில் ரூ.8,000 RD.. 5 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்? | Post Office RD

இதற்கிடையே, இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக நாளாக சரிவுடன் நிறைவடைந்தன. அதன்படி, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 331 புள்ளிகள் சரிந்து 76 ஆயிரத்து 59 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 102 புள்ளிகள் சரிந்து 23 ஆயிரத்து 767 புள்ளிகளுடனும் நிறைவடைந்தன. குறிப்பாக, Eternal, Bajaj auto, Bajaj finance, Mahindra & Mahindra, Shriram Finance உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2 சதவீதம் அளவிற்கு சரிந்தன.

Read More

Previous Post

அதிமுக தூர்ந்த சக்தியா? விஜய்க்கு குடைச்சல் கொடுக்க பழனி மேட்டரை இன்று கையில் எடுக்கும் பழனிசாமி! | ADMK to stage protest against Palani Rs 100 crore land scam

Next Post

புதிய தரவு பரிமாற்றத்திற்கான செயற்கைக்கோள்… வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா! | World News (உலக செய்திகள்)

Next Post
புதிய தரவு பரிமாற்றத்திற்கான செயற்கைக்கோள்… வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா! | World News (உலக செய்திகள்)

புதிய தரவு பரிமாற்றத்திற்கான செயற்கைக்கோள்... வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin