ஐந்து வயது குழந்தை வாந்தி எடுத்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. பின்னர் அது மயக்கமடைந்து, உயிரிழந்தது. குழந்தை துஷ்பிரயோக வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக, ஜார்ஜ் டவுன் மஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த தம்பதியரை ஜூலை 30 வரை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. ஐந்து வயது சிறுவன் உடலின் பல பகுதிகளில் காயங்களும் அடிபட்ட தடயங்களும் காணப்பட்ட நிலையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவனது இந்தோனேசிய தாயாரும், அவரது வங்காளதேசத்தைச் சேர்ந்த காதலரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 வயதான […]
Read More
