• Login
Friday, July 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

28 இந்தியர்கள் பயணித்த LPG டேங்கர் கப்பல் மீது தாக்குதல்.. யாருக்கும் காயமில்லை என தூதரகம் தகவல்! | LPG Tanker With 28 Indian Crew Members Attacked In Iranian Waters

GenevaTimes by GenevaTimes
July 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
28 இந்தியர்கள் பயணித்த LPG டேங்கர் கப்பல் மீது தாக்குதல்.. யாருக்கும் காயமில்லை என தூதரகம் தகவல்! | LPG Tanker With 28 Indian Crew Members Attacked In Iranian Waters
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vignesh Selvaraj

Time
Published: Friday, July 24, 2026, 23:54 [IST]

டெஹ்ரான்: அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 28 இந்தியப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற எல்பிஜி டேங்கர் கப்பல் ஒன்று ஈரானிய கடல் பகுதியில் இன்று தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் உடனடியாக நிலைமையைக் கண்காணித்து, கப்பலில் இருந்த அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்துள்ளது.

LPG Tanker With 28 Indian Crew Members Attacked In Iranian Waters

மொசாம்பிக் கொடியை ஏந்திய ‘திஷா’ என்ற எல்பிஜி டேங்கர் இன்று அதிகாலையில் ஈரானிய கடல் எல்லைக்குள் தாக்கப்பட்டதாக, டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் உறுதிப்படுத்தியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான அந்தக் கப்பலில் 28 இந்தியப் பணியாளர்கள் உள்ளனர். தூதரகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறது, மேலும் அனைத்து இந்தியப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எம்.வி. கோல்டன் லியோ என்ற வர்த்தக சரக்குக் கப்பல் தாக்கப்பட்டதில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

கடந்த சனிக்கிழமை செங்கடலில் ரஷ்யா அருகே 10 பணியாளர்களை ஏற்றிச் சென்ற வர்த்தகக் கப்பல் தாக்கப்பட்டதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். தாக்குதல் நடந்த நேரத்தில், மூன்று இந்திய நாட்டினர் உட்பட 10 பணியாளர்கள் அந்தக் கப்பலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடல்சார் பணியாளர்கள், இராணுவம் அல்லாத கப்பல்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இந்தியா மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

English summary

Indian Embassy in Tehran confirmed that all 28 Indian crew members aboard the Mozambique-flagged LPG tanker DISHA are safe after the vessel came under attack in Iranian territorial waters.

Read More

Previous Post

வத்தளை துப்பாக்கிச் சூடு: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது

Next Post

‘இந்த நிதி உங்களுக்காக அல்ல; மக்களுக்காக’ என்று சுபாங் மற்றும் பெட்டாலிங் ஜெயா எம்.பி.க்களிடம் அன்வார் தெரிவித்தார். – Malaysiakini

Next Post

‘இந்த நிதி உங்களுக்காக அல்ல; மக்களுக்காக’ என்று சுபாங் மற்றும் பெட்டாலிங் ஜெயா எம்.பி.க்களிடம் அன்வார் தெரிவித்தார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin