
பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த இலங்கைத் வம்சாவளித் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாகப் பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, நாட்டின் புதிய பிரதமராக ஹண்டி பெர்கம் (Handy Bergam) பதவியேற்றார்.
அதனைத் தொடர்ந்து, அவரது புதிய அமைச்சரவையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில், பிரித்தானிய வெளியுறவு அமைச்சகத்தின் இராஜாங்க அமைச்சராக உமா குமரன் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

