அதாவது, சுமார் ரூ.1,75,088 வட்டி வருமானமாகப் பெற முடியும். எனவே, ஒரு சாதாரண மூத்த குடிமகன் ரூ.5 லட்சத்தை நிலையான வைப்புத் திட்டத்தில் (FD) முதலீடு செய்தால், 7.05% வட்டி விகிதத்தில், முதிர்வு காலத்தில் அவர் சுமார் ரூ.7,09,129-ஐ பெறலாம். இச்சூழ்நிலையில், மொத்த வட்டித் தொகை சுமார் ரூ.2,09,129-ஆக இருக்கும்.

