• Login
Friday, July 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குஜராத்தில் கொட்டித்தீர்த்த கனமழை… பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்..! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
குஜராத்தில் கொட்டித்தீர்த்த கனமழை… பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்..! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 24, 2026 11:49 AM IST

மாவட்டம் முழுவதும் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேக்கம் காரணமாக சுமார் 218 உட்புறச் சாலைகள் மூடப்பட்டுள்ளன.

குஜராத்தில் கனமழை!
குஜராத்தில் கனமழை!

குஜராத்தின் வல்சாத், நவ்சாரி, வாபி உள்ளிட்ட தென் பகுதிகளில் கனமழையால் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

வல்சாத்தின் ஓரங்கா நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக ஆற்றங்கரையோரப் பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. பார்டி என்ற இடத்தில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளின் முதல் தளம் வரையிலும், சில இடங்களில் கூரையைத் தொடும் அளவிற்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இதேபோல், வாபி நகரில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் தரைதளம் மற்றும் திறந்தவெளிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான கார்கள், வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. நவ்சாரி மாவட்டத்தில் காவிரி, அம்பிகா, கரேரா, பூர்ணா ஆகிய அனைத்து முக்கிய நதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதன் காரணமாக, சிக்கிலியிலிருந்து சபுதாரா செல்லும் மாநில நெடுஞ்சாலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேக்கம் காரணமாக சுமார் 218 உட்புறச் சாலைகள் மூடப்பட்டுள்ளன.

First Published :

Jul 24, 2026 11:49 AM IST

Read More

Previous Post

நெதன்யாகுவின் கைது குறித்த வாதங்களில் மீண்டும் திரும்பிய சர்வதேசத்தின் பார்வை!

Next Post

SBI-ல் ரூ.5 லட்சம் FD… 5 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post
SBI-ல் ரூ.5 லட்சம் FD… 5 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

SBI-ல் ரூ.5 லட்சம் FD... 5 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin