• Login
Friday, July 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கடைசி ஆட்டம் – “ஜனநாயகன்” புகைப்படங்களைப் பகிர்ந்த பூஜா ஹெக்டே … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 24, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கடைசி ஆட்டம் – “ஜனநாயகன்” புகைப்படங்களைப் பகிர்ந்த பூஜா ஹெக்டே … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, ‘உங்களின் ஹலமிதி ஹபிபோ’ என கூறியுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தணிக்கை தொடர்பான பிரச்சினைகளைத் தாண்டி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு ‘ஜனநாயகன்’ படம் வெளியாகியுள்ளதால் டைட்டில் கார்டில் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்” என வெளியானது. இதில், அவர் சட்டமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்த சைகையும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே ஜன நாயகன் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்து, “ரிலீஸ் தேதி இங்கே. கடைசியாக ஒருமுறை, கடைசி ஆட்டம். உங்களின் ஹலமிதி ஹபிபோ… கல்யாணி மற்றும் வெற்றி” என கூறியுள்ளார்.

‘ஜனநாயகன்’ படத்தில் விஜய் வெற்றி என்ற கதாபாத்திரத்திலும் பூஜா ஹெக்டே கல்யாணி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் பூஜா ஹெக்டே ‘ஹலமிதி ஹபிபோ’ என்ற பாடலும் நடனமாடியிருப்பார்கள். இந்தப் பாடலும் நடனமும் மிகவும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

35 அடி உயர மின் கம்பத்தில் சிக்கிய கரடி

Next Post
35 அடி உயர மின் கம்பத்தில் சிக்கிய கரடி

35 அடி உயர மின் கம்பத்தில் சிக்கிய கரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin