• Login
Thursday, July 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்திய பங்குச்சந்தை சரிவு… தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,680 உயர்வு! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்திய பங்குச்சந்தை சரிவு… தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,680 உயர்வு! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 23, 2026 7:07 AM IST

மருந்துகள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி அறிவிப்பு எதிரொலியாக, பார்மா துறை சார்ந்த பங்குகள் கடும் சரிவை எதிர்கொண்டன.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 1,680 ரூபாய் அதிகரித்தது.

மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலக பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை அதிக ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதன்கிழமை அன்று கிராமுக்கு 210 ரூபாய் அதிகரித்து, 13,430 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு ஒரே நாளில் 1,680 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 245 ரூபாய்க்கும், பார் வெள்ளி கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல், இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ், 715 புள்ளிகள் சரிந்து 76 ஆயிரத்து 755 புள்ளிகளுடனும், நிஃப்டி 191 புள்ளிகள் சரிந்து 23 ஆயிரத்து 996 புள்ளிகளுடனும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. குறிப்பாக, மருந்துகள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி அறிவிப்பு எதிரொலியாக, பார்மா துறை சார்ந்த பங்குகள் கடும் சரிவை எதிர்கொண்டன.

Read More

Previous Post

ZIM vs IND | இன்று இந்தியா – ஜிம்பாப்வே டி20 போட்டி… கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு காத்திருக்கும் சிக்கல்…! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

Tamilmirror Online || கொசுக்கடியால் நிற்காமல் பீரிட்ட இரத்தம்

Next Post
Tamilmirror Online || கொசுக்கடியால் நிற்காமல் பீரிட்ட இரத்தம்

Tamilmirror Online || கொசுக்கடியால் நிற்காமல் பீரிட்ட இரத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin