• Login
Thursday, July 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ZIM vs IND | இன்று இந்தியா – ஜிம்பாப்வே டி20 போட்டி… கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு காத்திருக்கும் சிக்கல்…! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 23, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ZIM vs IND | இன்று இந்தியா – ஜிம்பாப்வே டி20 போட்டி… கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு காத்திருக்கும் சிக்கல்…! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 23, 2026 6:47 AM IST

ZIM vs IND | இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

News18
News18

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி, ஹராரே நகரில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அணியின் பலத்தை சோதிக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பந்துவீச்சாளர்களான மயங்க் யாதவ், அஷோக் சர்மா ஆகியோரின் ஆட்டம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மறுபுறம், சிகந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, சொந்த மைதானத்தின் சாதகத்தைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கத் தயாராக உள்ளது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தோல்வியடைந்த ஜிம்பாப்வே, இந்தத் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது. அதேபோல, இந்திய அணியும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான தொடர் தோல்வியிலிருந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதற்கிடையே, இன்றைய போட்டியில் நான்கு பேர் தங்களது சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்திற்காகக் காத்திருப்பதால் இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஓப்பனிங் இடத்திற்கு பிரபாசிம்ரன் சிங், ஆல்-ரவுண்டர் ஹர்ஷ் துபே, பௌலிங்கில் அசோக் சர்மா, யாஷ் தாக்கூர் போன்றோர் இடம்பெற்றிருப்பதால் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் யாரை ஆடும் லெவனில் எடுப்பார் என்பது இப்போது எதிர்பார்ப்பாக உள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

பழனியில் ரூ 100 கோடி நில மோசடி! கோயில் சொத்துகள் எல்லாம் பத்திரமா இருக்கா? ரமேஷ் எடுத்த அதிரடி | Palani Land Scam: Minister orders for comprehensive audit in temple

Next Post

இந்திய பங்குச்சந்தை சரிவு… தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,680 உயர்வு! | வணிகச் செய்திகள்

Next Post
இந்திய பங்குச்சந்தை சரிவு… தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,680 உயர்வு! | வணிகச் செய்திகள்

இந்திய பங்குச்சந்தை சரிவு... தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,680 உயர்வு! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin