• Login
Thursday, July 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சர்ரென உயர்ந்த தங்கம் விலை: ஒரே நாளில் தலைகீழாக மாறிய தங்க சந்தை..!! | World Gold Surge Triggers Sharp Rise in Tamil Nadu Gold Prices: Chennai, Madurai, Coimbatore and Trichy Rates Today

GenevaTimes by GenevaTimes
July 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சர்ரென உயர்ந்த தங்கம் விலை: ஒரே நாளில் தலைகீழாக மாறிய தங்க சந்தை..!! | World Gold Surge Triggers Sharp Rise in Tamil Nadu Gold Prices: Chennai, Madurai, Coimbatore and Trichy Rates Today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சர்ரென உயர்ந்த தங்கம் விலை: ஒரே நாளில் தலைகீழாக மாறிய தங்க சந்தை..!!

தமிழ்நாட்டில் ஒரே நாளில் தங்கம் விலை சர்ரென உயர்ந்து அதிர்ச்சியை தந்துள்ளது. உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும். தமிழ்நாட்டில் தொடர்ந்து நான்காவது வர்த்தக நாளாக தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. அந்த வகையில் இன்றைய தினம் சென்னை, மதுரை , கோவை , திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் தங்கத்தின் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் நேற்று 13,220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று 210 ரூபாய் விலை உயர்ந்து 13,430 ரூபாய் ஆக விற்பனையாகிறது. இந்த மாதத்திலேயே ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவு உயர்வு கண்டது இதுவே முதன்முறை. ஒரு சவரனுக்கு 1680 ரூபாய் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. அந்த வகையில் இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,07,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை மதுரை , கோவை , திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் ஆபரண தங்கம் இதே விலைக்கு தான் விற்கப்படுகிறது.

சர்ரென உயர்ந்த தங்கம் விலை: ஒரே நாளில் தலைகீழாக மாறிய தங்க சந்தை..!!

கடந்த சனிக்கிழமை முதல் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணமே இருக்கிறது. சனி, திங்கள், செவ்வாய் என இந்த மூன்று நாட்களில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்தது, அதுவே இன்ற் ஒரே நாளில் 210 ரூபாய் விலை கூடியுள்ளது. அந்த வகையில் 4 நாட்களில் தங்கம் விலை 2,640 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 14,651 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,46,510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக 24 கேரட் தங்கத்தின் விலையும் உயர்ந்திருக்கிறது. 18 கேரட் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராம் 11,245 ரூபாய்க்கும் ஒரு சவரன் 89,960 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தொடர்ந்து மூன்று நாட்களாக மாறாமல் இருந்த வெள்ளியின் விலை நேற்று,இன்று என இரண்டு நாட்களும் விலை உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 245 ரூபாய்க்கும் ஒருகிலோ 2,45 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. இரண்டு நாட்களில் வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாயும் தங்கம் விலை 10,000 ரூபாயும் உயர்ந்துள்ளது.

எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 10 கிராம் தங்கம் விலை 1,44,623 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. உலக சந்தையில் ஒரே நாளில் தங்கம் விலை உயர்ந்து ஒரு அவுன்ஸ் 4,120 டாலராக வர்த்தகமாகிறது. இதனால் தான் இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் குறுகிய காலத்தில் விலை ஏறி மீண்டும் இறங்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

World Gold Surge Triggers Sharp Rise in Tamil Nadu Gold Prices: Chennai, Madurai, Coimbatore and Trichy Rates Today

சர்ரென உயர்ந்த தங்கம் விலை: ஒரே நாளில் தலைகீழாக மாறிய தங்க சந்தை..!!- Gold prices in Tamil Nadu have surged for the fourth straight trading day, with 22K jewellery gold rising sharply to Rs. 13,430 per gram and Rs. 1,07,440 per sovereign.

Story first published: Wednesday, July 22, 2026, 10:08 [IST]

Other articles published on Jul 22, 2026

Read More

Previous Post

பாலியல் பலாத்காரப் புகார் பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை

Next Post

ஜப்பானில் மனிதர்களை குளிர்விக்கும் புதிய கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? … | Makkal Osai

Next Post
ஜப்பானில் மனிதர்களை குளிர்விக்கும் புதிய கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? … | Makkal Osai

ஜப்பானில் மனிதர்களை குளிர்விக்கும் புதிய கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin