புதிய திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, பயனர்கள் தங்களின் கீழ்க்காணும் சுய விவரங்களை எவ்விதமான நிறுவன ஒப்புதலுமின்றி ஆன்லைனில் தாங்களே மாற்றிக் கொள்ளலாம். பெயர் , பிறந்த தேதி, பாலினம், தந்தை அல்லது தாயின் பெயர், திருமண நிலை, கணவன்/மனைவி பெயர் உள்ளிட்ட விவரங்களை சுயமாக திருத்திக் கொள்ளலாம்.


