• Login
Wednesday, July 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மேல் மாடி, கீழ் மாடி வீடுகளுக்கு இருவேறு வரி கட்டுவதை தடுக்க ரூ.25,000 இலஞ்சம்: வருமான அதிகாரி அதிரடியாக கைது! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மேல் மாடி, கீழ் மாடி வீடுகளுக்கு இருவேறு வரி கட்டுவதை தடுக்க ரூ.25,000 இலஞ்சம்: வருமான அதிகாரி அதிரடியாக கைது! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
மேல் மாடி, கீழ் மாடி வீடுகளுக்கு இருவேறு வரி கட்டுவதை தடுக்க ரூ.25,000 இலஞ்சம்: வருமான அதிகாரி அதிரடியாக கைது!

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, 2018ஆம் ஆண்டு முதல் தான் வசித்து வரும் வீட்டின் மேல் மற்றும் கீழ் தளங்களுக்குத் தனித்தனியாக வரி செலுத்துமாறு, முறைப்பாட்டாளருக்குப் பிரதேச சபை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் உப அலுவலகத்தில் பணிபுரியும் வருமான பரிசோதகர் ஒருவர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, 2018ஆம் ஆண்டு முதல் தான் வசித்து வரும் வீட்டின் மேல் மற்றும் கீழ் தளங்களுக்குத் தனித்தனியாக வரி செலுத்துமாறு, முறைப்பாட்டாளருக்குப் பிரதேச சபை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

இதற்காகக் கோரப்பட்ட ஆவணங்களை முறைப்பாட்டாளர் சமர்ப்பித்த போதிலும், வீட்டின் வரைபடம் மற்றும் மதிப்பீட்டில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி வருமான பரிசோதகர் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

இந்தச் சிக்கல்களைத் தீர்த்து, முறைப்பாட்டாளரின் பெயரிலேயே வரி செலுத்துவதற்கான வசதிகளைச் செய்து தருவதற்காக, அந்த அதிகாரி 25,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.

குறித்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட போதே, அங்கிருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (22) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

Gold Price Today | மீண்டும் ஆட்டங்காட்டும் தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி.. இன்றைய நிலவரம் என்ன?

Next Post

ஃபிஃபா உலகக் கோப்பையின் மோசமான XI… கேப்டன் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க..! | FIFA WC 2026 | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
ஃபிஃபா உலகக் கோப்பையின் மோசமான XI… கேப்டன் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க..! | FIFA WC 2026 | விளையாட்டு போட்டோகேலரி

ஃபிஃபா உலகக் கோப்பையின் மோசமான XI... கேப்டன் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க..! | FIFA WC 2026 | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin