• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கனடா பொருட்களுக்கு 50% வரி – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
July 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கனடா பொருட்களுக்கு 50% வரி – டிரம்ப் அதிரடி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.



இந்த வரி விதிப்பு 30 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



அமெரிக்க வர்த்தகக் கொள்கைக்கு எதிராக கனடா செயல்படுவதன் காரணமாகவே இந்த புதிய வரி விதிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறையாண்மைக்கு அச்சுறுத்தல் 



அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கு கனடா வரி விதிக்க எடுத்த தீர்மானத்திற்குப் பதிலடியாகவே அமெரிக்க ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கனடா பொருட்களுக்கு 50% வரி - டிரம்ப் அதிரடி அறிவிப்பு | Trump To Impose 50 Tariff On Many Canadian Goods

கனடாவினால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்கள் உட்பட பலதரப்பட்ட பொருட்களுக்கு இந்த புதிய வரி விதிப்பு அமுல்படுத்தப்பட உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த கூடுதல் வரி விதிப்பு கனடாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்கள் என்றும் பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடா காட்டுத்தீயின் புகை அமெரிக்க நகரங்களுக்குள் பரவுவது தொடர்பாக சுங்க வரிகளை விதிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

கிள்ளானில் வீட்டின் கூரை மீது ஆடையின்றி நடமாடிய வெளிநாட்டவர் கைது! | Makkal Osai

Next Post

ஒரே நொடி! சுரங்கத்தை அப்படியே மூடிய மண்சரிவு! விடியவிடிய உயிருடன் சிக்கி தவிக்கும் 18 பேர்! திக்திக் | 7 Workers Killed and 18 Trapped After Methane Explosion Inside Sikkim Tunnel, Rescue opt on track

Next Post
ஒரே நொடி! சுரங்கத்தை அப்படியே மூடிய மண்சரிவு! விடியவிடிய உயிருடன் சிக்கி தவிக்கும் 18 பேர்! திக்திக் | 7 Workers Killed and 18 Trapped After Methane Explosion Inside Sikkim Tunnel, Rescue opt on track

ஒரே நொடி! சுரங்கத்தை அப்படியே மூடிய மண்சரிவு! விடியவிடிய உயிருடன் சிக்கி தவிக்கும் 18 பேர்! திக்திக் | 7 Workers Killed and 18 Trapped After Methane Explosion Inside Sikkim Tunnel, Rescue opt on track

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin