• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || நச்சு விதைகளை உட்கொண்ட 22 மாணவர்களுக்கு வாந்தி

GenevaTimes by GenevaTimes
July 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || நச்சு விதைகளை உட்கொண்ட 22 மாணவர்களுக்கு வாந்தி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 


 


கந்தளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில், மனித பாவனைக்கு உதவாத நச்சுத்தன்மை வாய்ந்த விதைகளை உட்கொண்டதன் காரணமாக, 6-ஆம் தரத்தில் பயிலும் 22 மாணவர்கள் வாந்தியெடுத்து சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த 5 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனைய 17 மாணவர்கள் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர் துர்ணி சமன், பாதிக்கப்பட்ட மாணவர்களில் 20 பேர் சிறுவர்களும், 2 பேர் சிறுமிகளும் எனத் தெரிவித்தார்.


முதற்கட்ட விசாரணைகளில், மாணவர்களில் ஒருவர் இந்த விதைகளை வீட்டிலிருந்து பாடசாலைக்குக் கொண்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. அதனை உட்கொண்டதன் பின்னரே ஏனைய மாணவர்களும் சுகயீனமடைந்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, குறித்த விதைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவையா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அவை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



Read More

Previous Post

பலாத்காரம், மிரட்டல் வழக்கில் முன்னாள் நிறுவன நிர்வாகியின் 10 ஆண்டு சிறைத் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. – Malaysiakini

Next Post

ஸ்பெயின் வெற்றிக்கு காரணமான நம்பர் 7! யார் இந்த பெரான் டோரஸ்? அனைத்தையும் கடந்து வென்ற சுறாவின் கதை | 2026 World Cup Final Hero: Who is the Ferran Torres?

Next Post
ஸ்பெயின் வெற்றிக்கு காரணமான நம்பர் 7! யார் இந்த பெரான் டோரஸ்? அனைத்தையும் கடந்து வென்ற சுறாவின் கதை | 2026 World Cup Final Hero: Who is the Ferran Torres?

ஸ்பெயின் வெற்றிக்கு காரணமான நம்பர் 7! யார் இந்த பெரான் டோரஸ்? அனைத்தையும் கடந்து வென்ற சுறாவின் கதை | 2026 World Cup Final Hero: Who is the Ferran Torres?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin