• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெளிநாடொன்றில் நடுக்கடலில் கவிழ்ந்தது கப்பல் : பலர் பலியான துயரம்

GenevaTimes by GenevaTimes
July 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெளிநாடொன்றில் நடுக்கடலில் கவிழ்ந்தது கப்பல் : பலர் பலியான துயரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கயானா. அந்நாட்டின் தலைநகர் ஜோர்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்கு கடல் வழியாக நேற்று முன் தினம் சிறிய ரக கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் 133 பேர் பயணித்தனர்.




கப்பல் நடுக்கடலில் பயணித்த போது தீடீரென கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கினர்.

கடலில் மூழ்கியவர்களின் கதி..!

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் பெண்கள், குழந்தைகள் உள்பட 67 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், கடலில் மூழ்கிய 66 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை.

வெளிநாடொன்றில் நடுக்கடலில் கவிழ்ந்தது கப்பல் : பலர் பலியான துயரம் | Dozens Feared Dead In Guyana

இதனால் கடலில் மூழ்கிய 66 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. கடலில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.     

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

  

Read More

Previous Post

உணவகத்தில் உலகக் கிண்ணக் கால்பந்து மோதல்: ஜோகூரில் 15 வயது சிறுவன் உட்பட 12 பேர் அதிரடி கைது! | Makkal Osai

Next Post

Hydrogen Train : தினசரி பயணிகளுக்கு ரூ.5-க்கு டிக்கெட்.. ஹைட்ரஜன் ரயிலின் அசத்தல் கட்டண விவரங்கள்..

Next Post
Hydrogen Train : தினசரி பயணிகளுக்கு ரூ.5-க்கு டிக்கெட்.. ஹைட்ரஜன் ரயிலின் அசத்தல் கட்டண விவரங்கள்..

Hydrogen Train : தினசரி பயணிகளுக்கு ரூ.5-க்கு டிக்கெட்.. ஹைட்ரஜன் ரயிலின் அசத்தல் கட்டண விவரங்கள்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin