• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உத்தராகண்டில் இருந்து ஈராக்கிற்கு முதன்முறையாக உருளைக்கிழங்கு வறுவல் ஏற்றுமதி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
உத்தராகண்டில் இருந்து ஈராக்கிற்கு முதன்முறையாக உருளைக்கிழங்கு வறுவல் ஏற்றுமதி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:Jul 20, 2026 10:23 PM IST

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வேளாண், பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது

உத்தராகண்டில் இருந்து ஈராக்கிற்கு முதன்முறையாக உருளைக்கிழங்கு வறுவல் ஏற்றுமதி
உத்தராகண்டில் இருந்து ஈராக்கிற்கு முதன்முறையாக உருளைக்கிழங்கு வறுவல் ஏற்றுமதி

உத்தராகண்ட் மாநிலம் உதம்சிங் நகர் மாவட்டத்தின் காசிபூரில் இருந்து ஈராக்கிற்கு முதன்முறையாக 24 மெட்ரிக் டன் உறைபடுத்தப்பட்ட உருளைக்கிழங்கு வறுவல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வேளாண், பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. விருண் குளோபல் டிரேட் தனியார் நிறுவனம் சார்பில் இந்த ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது உத்தராகண்ட்டில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு ஊக்குவிப்பதில் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இப்பொருட்களின் தரம் சர்வதேச சந்தைகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கும், நீண்டகால வர்த்தக உறவைப் பராமரிப்பதற்கும் உதவும் என்றும், இது நிறுவனத்திற்கும் பிராந்தியத்திற்கும் நீடித்த ஏற்றுமதி வாய்ப்புகளை அளிக்கும் என்றும் ஏற்றுமதியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

First Published :

Jul 20, 2026 10:23 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || பன்றி மூக்குடன் பிறந்த அதிசய தவளை

Next Post

விஜய்-இன் ஜனநாயகன் ரிலீஸில் இருக்கும் ரூ.200 கோடி சிக்கல்..!! இது புது கணக்கா இருக்கே? | Jana Nayagan Piracy May Dent Long-Term Box Office, Rs 200 Crore Impact Likely, Says Trade Analyst

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In