• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழர்களை நீதிமன்றத்தில் நிறுத்திய சம்பந்தன்: தமிழரசுக்கட்சிக்கு எதிராக எழுந்த கடும் கண்டனம்

GenevaTimes by GenevaTimes
July 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழர்களை நீதிமன்றத்தில் நிறுத்திய சம்பந்தன்: தமிழரசுக்கட்சிக்கு எதிராக எழுந்த கடும் கண்டனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இரா.சம்பந்தன் தீர்வாக இருந்தார் எனத் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் தெரிவிப்பதைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் திருகோணமலை மாநகரசபை உறுப்பினர் யோ.அனுஷாந் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், தன்னைப் பொறுத்தவரையில் மறைந்த இரா.சம்பந்தன் திருகோணமலை மண்ணின் சாபக்கேடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட மக்களினுடைய ஏகோபித்த தலைவராகச் சம்பந்தனைத் தமிழர்கள் ஒருகாலமும் ஏற்றுக்கொண்டது இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, தமிழர்களின் காணிப் பிரச்சினை, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் நடப்பு அரசியல் குறித்து அவர் தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

முதலீட்டு மோசடியில் கம்பார் ஓய்வூதியதாரர் RM150,00 இழந்தார்

Next Post

மரண பயத்தில் எப்போதாவது பேசியிருக்கீங்களா சார்? அமெரிக்க தூதரிடம் கேட்ட ஈரான் அமைச்சர்.. உருக்கம் | “Have you ever think the whole meeting might be bombed?, Iran Abbas Araghchi asks US envoy Steve Witkoff

Next Post
மரண பயத்தில் எப்போதாவது பேசியிருக்கீங்களா சார்? அமெரிக்க தூதரிடம் கேட்ட ஈரான் அமைச்சர்.. உருக்கம் | “Have you ever think the whole meeting might be bombed?, Iran Abbas Araghchi asks US envoy Steve Witkoff

மரண பயத்தில் எப்போதாவது பேசியிருக்கீங்களா சார்? அமெரிக்க தூதரிடம் கேட்ட ஈரான் அமைச்சர்.. உருக்கம் | "Have you ever think the whole meeting might be bombed?, Iran Abbas Araghchi asks US envoy Steve Witkoff

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin