• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கனடாவை 7 விக். வித்தியாசத்தில் வீழ்த்திய அமெரிக்க அணி…. – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 2, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
கனடாவை 7 விக். வித்தியாசத்தில் வீழ்த்திய அமெரிக்க அணி…. – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் கனடாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி பெற்றது.

ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த நிலையில், டெக்ஸாஸ் நகரில் நேற்று நடைபெற்ற தொடக்க போட்டியில் அமெரிக்கா – கனடா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த கனடா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நவ்னீத் தலிவால் 61 ரன்களும், நிகோலஸ் கிர்டான் (nicholas kirton) 51 ரன்களும், ஸ்ரேயாஸ் மோவ்வா(shreyas movva) 32 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் கனடா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது.

விளம்பரம்

195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீவன் டெய்லர், ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.  மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மோனங்க் படேல் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ், அவருடன் கைகோர்த்த ஆண்ட்ரியேஸ் கவுஸ் (andries Gous) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆண்ட்ரியேஸ் கவுஸ் 46 பந்துகளில் 65 ரன் எடுத்து ஆட்டமிழ்ந்தார். ஆரோன் ஜோன்ஸ்  40 பந்துகளில் 94 ரன்களும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து அமெரிக்கா வெற்றியை தன் வசப்படுத்தியது.

விளம்பரம்

கிரிக்கெட்டில் அதிகம் பேசப்படாத அமெரிக்க அணி, தனது அதிரடியான பேட்டிங்கால் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

.

Read More

Previous Post

பேரவைத் தேர்தல் | சிக்கிம்மில் எஸ்கேஎம் இமாலய வெற்றி; அருணாச்சலில் பாஜகவுக்கு அருதிப்பெரும்பான்மை | BJP Wins Arunachal Comfortably, Sikkim’s Ruling SKM Posts Himalayan Victory

Next Post

அன்று ரூ.20 ஆயிரம் முதலீடு… இன்று ரூ.200 கோடி மதிப்பு நிறுவனம்… ஐடி ஊழியரின் சாதனை கதை!

Next Post
அன்று ரூ.20 ஆயிரம் முதலீடு… இன்று ரூ.200 கோடி மதிப்பு நிறுவனம்… ஐடி ஊழியரின் சாதனை கதை!

அன்று ரூ.20 ஆயிரம் முதலீடு... இன்று ரூ.200 கோடி மதிப்பு நிறுவனம்... ஐடி ஊழியரின் சாதனை கதை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin