• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மாப்பிள்ளைத் தோழனாக வந்த பெங்குவின் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 2, 2024
in மலேசியா
Reading Time: 4 mins read
0
மாப்பிள்ளைத் தோழனாக வந்த பெங்குவின் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருமணங்களில் பெண் தோழிகளாகவோ மாப்பிள்ளைத் தோழர்களாகவோ சிறு பிள்ளைகள் வருவதைப் பார்த்திருக்கலாம்… செல்லப்பிராணிகளைக்கூட பார்த்திருக்கலாம்… இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாகப் பெங்குவின் தோன்றியது.

Jk.electrical எனும் Tiktok கணக்கில் பகிரப்பட்ட காணொளியில் பெங்குவினைப் பார்க்கமுடிகிறது. கழுத்துப் பட்டை (Bow tie) அணிந்த பெங்குவின் மாப்பிள்ளையுடன் திருமண இடத்துக்குச் செல்கிறது. கழுத்துப் பட்டையில் இரண்டு மோதிரங்கள் தொங்கவைக்கப்பட்டிருந்தன.

மணமக்கள் மாற்றிக்கொள்ளும் மோதிரங்களை எடுத்துவரும் பொறுப்பு அதற்கு இருந்ததாக மாப்பிள்ளை Tiktokஇல் சொன்னார். மனைவிக்குப் பெங்குவின்கள் என்றால் மிகவும் பிடிக்கும்… திருமணத்தில் அவருக்கு எப்படியாவது இன்ப அதிர்ச்சி தரவேண்டும் என்று எண்ணிய மாப்பிள்ளை ரகசியமாக அதைச் செய்தார்.

திருமணங்களுக்கு விலங்குகளை வாடகைக்கு விடும் நிறுவனத்தைத் தொடர்புகொண்டார். மோதிரத்தை ஏந்திவந்த பெங்குவினையும் சேர்த்து மாப்பிள்ளை 4 பெங்குவின்களை வாடகைக்கு எடுத்தார். பெங்குவினைச் சற்றும் எதிர்பார்க்காத மணப்பெண் ஆனந்தக் கண்ணீர் வடித்ததாக People சஞ்சிகை சொன்னது. அனைவருக்கும் மறக்கமுடியாத அனுபவம் கிடைத்ததாகத் தம்பதி கூறினர்.

Previous articleநடிகர் கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்: விசாரணை தீவிரம்
Next articleமுகநூல் வழி 7 மோட்டார் சைக்கிள் வாங்க நினைத்த தொழிலதிபர் 179,376 ரிங்கிட்டை இழந்த சோகம்



Read More

Previous Post

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

Next Post

வெளிநாட்டு ஊழியருக்கு உதவிய சிங்கப்பூர் பெண்!! பாராட்டிய நெட்டிசன்கள்!!

Next Post
வெளிநாட்டு ஊழியருக்கு உதவிய சிங்கப்பூர் பெண்!! பாராட்டிய நெட்டிசன்கள்!!

வெளிநாட்டு ஊழியருக்கு உதவிய சிங்கப்பூர் பெண்!! பாராட்டிய நெட்டிசன்கள்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin