• Login
Friday, July 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
July 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் இன்று (17.07.2026) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளது.


அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 374,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம்

மேலும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 344,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு | Good News For Gold Buyers Gold Prices Reduce In Sl


இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,750 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 376,000 ரூபாயாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

முகிடின் ஊழல் விசாரணை வழக்கில், காரணம் தெளிவாகத் தெரியாத நிலையில், ஒரு நிறுவனம் பெர்சத்து கட்சிக்கு ரிம 1 மில்லியன் வழங்கியதாக சாட்சி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். – Malaysiakini

Next Post

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை.. 5 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை.. 5 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம் | India News (இந்தியா செய்திகள்)

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை.. 5 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin