• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Today Gold Rate in Madurai: மதுரையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு… சவரன் எவ்வளவு தெரியுமா..?

GenevaTimes by GenevaTimes
June 2, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Today Gold Rate in Madurai: மதுரையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு… சவரன் எவ்வளவு தெரியுமா..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதம் துவக்கத்திலிருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டு வந்த நிலையில் நேற்று மாதத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் மதுரையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மதுரையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 635க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 715 ஆகவும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53 ஆயிரத்து 720 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

18 காரட்ஆபரணதங்கம் நேற்று ரூ.5 ஆயிரத்து 435க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 501ஆகவும், சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்து 8 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.87 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.87 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

.

  • First Published : May 2, 2024, 12:02 pm IST

Read More

Previous Post

United States vs Canada: 10 சிக்ஸர்கள் விளாசிய அமெரிக்கா பிளேயர்-கனடா பந்துவீச்சை சிதறிடித்தார்

Next Post

முகநூல் வழி 7 மோட்டார் சைக்கிள் வாங்க நினைத்த தொழிலதிபர் 179,376 ரிங்கிட்டை இழந்த சோகம் | Makkal Osai

Next Post
முகநூல் வழி 7 மோட்டார் சைக்கிள் வாங்க நினைத்த தொழிலதிபர் 179,376 ரிங்கிட்டை இழந்த சோகம் | Makkal Osai

முகநூல் வழி 7 மோட்டார் சைக்கிள் வாங்க நினைத்த தொழிலதிபர் 179,376 ரிங்கிட்டை இழந்த சோகம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin