02

மியூச்சுவல் ஃபண்டுகள் : மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது முதலீட்டு கருவிகளாக கருதப்படுகிறது. இதில் முதலீட்டாளர்கள் குழு தங்களது பணத்தை ஸ்டாக்குகள், பாண்டுகள் மற்றும் பிற செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வார்கள். இந்த முதலீட்டாளர்களுக்கு பதிலாக பணத்தை பல்வேறு முதலீடுகளை வாங்குவதற்கு தொழில்முறை நிதி மேலாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
&w=750&resize=750,375&ssl=1)
