• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி… சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு விண்ணப்பம்!

GenevaTimes by GenevaTimes
June 2, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி… சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு விண்ணப்பம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு நேரடியாக விண்ணப்பம் அளித்துள்ளது.

இந்தியாவின் குகேஷ், சீனாவின் டிங் லிரன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. செஸ் உலகில் மகுடம் சூடப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இந்த போட்டியை நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் செஸ் ஒலிம்பியாட் மற்றும் 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை சிறப்பாக நடத்தியதால், தமிழ்நாடு அரசையும் விண்ணப்பிக்குமாறு சர்வதேச செஸ் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. அதன்பேரில் சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு தனியாக விண்ணப்பித்துள்ளது.

விளம்பரம்

இந்திய செஸ் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடத்தவதற்கும் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சிங்கப்பூர் அரசும் விருப்பம் தெரிவித்துள்ளது. எந்த நகரத்தில் போட்டியை நடத்த அனுமதி அளிப்பது என்பது தொடர்பாக சர்வதேச செஸ் கவுன்சில் அடுத்த வாரம் கூடி ஆலோசிக்கிறது.

இட்லி தட்டை எளிதாக சுத்தம் செய்ய 5 பயனுள்ள டிப்ஸ்.!


இட்லி தட்டை எளிதாக சுத்தம் செய்ய 5 பயனுள்ள டிப்ஸ்.!

இறுதி முடிவு இம்மாத இறுதியில் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

  • First Published : June 2, 2024, 1:00 pm IST

Read More

Previous Post

திஹார் சிறையில் இன்று சரணடைகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் | Arvind Kejriwal to visit Raj Ghat, Hanuman temple before surrendering at Tihar jail today

Next Post

பெரியளவில் வருமானம் வேண்டுமா..? இந்த முதலீட்டு ஆப்ஷன்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

Next Post
பெரியளவில் வருமானம் வேண்டுமா..? இந்த முதலீட்டு ஆப்ஷன்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

பெரியளவில் வருமானம் வேண்டுமா..? இந்த முதலீட்டு ஆப்ஷன்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin