• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா.. மைதானத்தில் புகுந்த அரசியல் | FIFA 2026 | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இங்கிலாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா.. மைதானத்தில் புகுந்த அரசியல் | FIFA 2026 | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 16, 2026 10:40 AM IST

போட்டியின் கடைசி 5 நிமிடங்களில் அர்ஜென்டினா கோல் அடித்து போட்டியை சமநிலைப்படுத்தியது. கூடுதல் நேரத்தின் போது மீண்டும் ஒரு கோலை அடித்து இங்கிலாந்திற்கு அர்ஜென்டினா அதிர்ச்சி கொடுத்தது.

FIFA 2026
FIFA 2026

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வென்ற நிலையில் மைதானத்துக்குள் புகுந்த அரசியலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கால்பந்து ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ள FIFA உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்கு பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இதில் முதல் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற 2 ஆவது அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா – இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தியது. இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடின. இங்கிலாந்து முதல் கோலை அடித்து போட்டியை தன்வசப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அர்ஜென்டினா தனது அட்டாக்கிங்கை தீவிரப்படுத்தியது.

ஆனாலும் இங்கிலாந்தின் தடுப்புகளை தாண்டி கோல் அடிப்பதில் அர்ஜென்டினா சிரமப்பட்டது. ஆனால் போட்டியின் கடைசி 5 நிமிடங்களில் அர்ஜென்டினா கோல் அடித்து போட்டியை சமநிலைப்படுத்தியது. கூடுதல் நேரத்தின் போது மீண்டும் ஒரு கோலை அடித்து இங்கிலாந்திற்கு அர்ஜென்டினா அதிர்ச்சி கொடுத்தது. இறுதியாக அர்ஜென்டினா அணி 2க்கு1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இதனிடையே தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பாக்லாந்து தீவுகள், அர்ஜென்டினாவில் மால்வினாஸ் என அழைக்கப்படுகின்றன. இந்தத் தீவுகளின் உரிமை தொடர்பாக பிரிட்டனுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் உள்ளது. 1982-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பிரிட்டன் வெற்றி பெற்ற நிலையில், மால்வினாஸ் தீவுகள் பிரிட்டன் நிர்வாகத்தின் கீழ் வந்தன.

இந்த நிலையில், இங்கிலாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா வீரர்கள் மால்வினாஸ் தீவுகள் எங்களுக்கேச் சொந்தம் என்ற பேனரை ஏந்தி மைதானத்தில் நின்றனர். கால்பந்து போட்டிகளின் போது எவ்வித அரசியல் பதாகைகளையும் காட்டக் கூடாது என பிபா விதி கூறும் நிலையில், அர்ஜென்டினா வீரர்களின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

Jul 16, 2026 10:40 AM IST

Read More

Previous Post

500 கிலோ மாட்டுக்கறி.. கையோடு எடுத்து சென்ற அர்ஜென்டினா.. மெஸ்ஸி டீம் வெற்றியின் ரகசியம் இதுதானாம் | FIFA: 500kg of Meat, Barbecue Nights, Argentina world cup preparation, Secret Behind World Cup Run

Next Post

Indian Railways | ரயில் பெட்டிகளில் ‘AB’ பெட்டி என்பதன் அர்த்தம் என்ன? 99% பேருக்கு தெரியாது! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Indian Railways | ரயில் பெட்டிகளில் ‘AB’ பெட்டி என்பதன் அர்த்தம் என்ன? 99% பேருக்கு தெரியாது! | வணிகம் போட்டோகேலரி

Indian Railways | ரயில் பெட்டிகளில் 'AB' பெட்டி என்பதன் அர்த்தம் என்ன? 99% பேருக்கு தெரியாது! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin