• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“ஒட்டுமொத்த செஸ் உலகமும் வியப்பில் ஆழ்ந்துள்ளது” – பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | Chief Minister Stalin congratulates Praggnanandhaa

GenevaTimes by GenevaTimes
June 2, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
“ஒட்டுமொத்த செஸ் உலகமும் வியப்பில் ஆழ்ந்துள்ளது” – பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | Chief Minister Stalin congratulates Praggnanandhaa
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: செஸ் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “நார்வே செஸ் தொடரில் முற்றிலும் வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் இளம் வீரர் பிரக்ஞானந்தா!. மூன்றாம் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மேக்னஸ் கார்ல்சனை வென்றதோடு, தற்போது ஐந்தாம் சுற்றில் உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரரான பேபியானோ கருவானாவையும் ‘கிளாசிக்கல் செஸ்’ வகைப் போட்டியில் வீழ்த்தியிருப்பதென்பது மிகப்பெரும் சாதனையாகும்.

டாப்-10 தரவரிசைக்குள் நுழைந்திருக்கும் உங்கள் வரவு நல்வரவாகட்டும், பிரக்ஞானந்தா! ஒட்டுமொத்த செஸ் உலகமும் உங்களின் திறனையும் சாமர்த்தியத்தையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளது!” என்று வாழ்த்தியுள்ளார்.



Read More

Previous Post

அருணாச்சல், சிக்கிமில் ஆட்சியை தக்கவைக்கும் ஆளும் கட்சிகள்: வெற்றி நிலவரம்!

Next Post

425 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்திய BSNL

Next Post
425 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்திய BSNL

425 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்திய BSNL

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin