• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ரூ.1.30 லட்சம் லஞ்ச புகார்: தவெக முன்னாள் நிர்வாகி வீராசாமி கைது! … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 15, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
ரூ.1.30 லட்சம் லஞ்ச புகார்: தவெக முன்னாள் நிர்வாகி வீராசாமி கைது! … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செங்கல்பட்டு, சாலை ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், தவெக முன்னாள் நிர்வாகி வீராசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடியோ ஆதாரம்

சாலை அமைக்கும் பணிக்கான நிலுவைத் தொகை பில்லை விடுவிக்க ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக வீராசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வீராசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.

முன்னாள் நிர்வாகி கைது

இதனிடையே, சாலை ஒப்பந்ததாரர் நவீன், தாழம்பூர் காவல் நிலையத்தில், வீராசாமி தன்னை மிரட்டி ரூ.1.30 லட்சம் பணம் பெற்றதாக புகார் தெரிவித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், வீராசாமியை கைது செய்தனர். பின்னர், அவரை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீராசாமியை ஜூலை 29ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டது.

Previous articleபாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில் மூன்றாவது முறையாகக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் சிறை
tamiltamil



Read More

Previous Post

இந்தியாவில் தடை.. இனி இந்த பொருட்கள் எல்லாம் நாட்டுக்குள்ள வர கூடாது!! | India Bans Imports of Goods Made with Forced Labour: Major FTP 2023 Amendment to Strengthen Ethical Trade

Next Post

14 ஆண்டுகள் காத்திருந்து மருமகள் , பேரனை கொன்ற யானை

Next Post
14 ஆண்டுகள் காத்திருந்து மருமகள் , பேரனை கொன்ற யானை

14 ஆண்டுகள் காத்திருந்து மருமகள் , பேரனை கொன்ற யானை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin